சினிமா இரசிகர் மன்றமும் - சீரழிவும்
13.1.2023 அன்றைய 'விடுதலை' நாளிதழில் மயிலாடன் எழுதிய ரசிகர் மன்றம் ஒற்றைப் பத்தி சிறப்பு. சினிமா வெறி, சூதாட்ட வெறி, மது வெறி இந்த நாட்டை அழிக்கின்ற நிலை. அதோடு மாணவர், இளை ஞர்கள் நடவடிக்கை களை ஜீரணிக்க முடியவில்லை. நான் பள்ளி தோறும் புத்தகக் கண்காட்சிபற்றி விளக்கி காலையில் தொடர்ச்சியாக …