கலை, அறிவியல் படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம்
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சென்னை,நவ.25- தமிழ்நாட்டில் கலை, அறிவியல் பட்டப் படிப்பு களுக்கு அடுத்த கல்விஆண்டு (2023-_2024) முதல் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார். உயர்கல்வி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, அரசு…
