பன்னாட்டு, தேசிய போட்டிகளில் பதக்கம் வென்றோருக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை,நவ.25- பன்னாட்டு மற்றும் தேசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற 190 விளையாட்டு வீரர் களுக்கு மொத்தம் ரூ.4.85 கோடி மதிப்பில் ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கத…