தாராபுரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ராகுல் காந்தியின் நடைப் பயணத்தைக் கண்டு நடுங்கிப் போயிருக்கிறார்கள்! குஜராத்தில் ‘‘வித்தைகளை காட்டி''னால்தான், பா.ஜ.க.வினரால் வெற்றி பெற முடியுமே தவிர, மக்களுடைய பேராதரவினால் அவர்களால் வெற்றி பெற முடியாது! தாராபுரம், நவ.24 பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்தோர் பல வித்தைகளைக் காட்டுக…
