திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
25.11.2022 வெள்ளிக்கிழமை வேதங்கள் இதிகாசங்களைப் பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்வதா? தஞ்சாவூர்: காலை 10 மணி* இடம்: தந்தை பெரியார் சிலை முன்பாக, புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் * வரவேற்புரை: ச.சிந்தனைஅரசு (மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்) * தலைமை: இரா.கபிலன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * முன்னிலை…