தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்தார்
சட்டமன்ற மேனாள் உறுப்பினர் உரத்தநாடு எம் . இராமச்சந்திரன் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி . வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்தார் ( தஞ்சை , 20.7.2021).
Image
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நலம் விசாரித்தார்
மூத்த பெரியார் பெருந்தொண்டர் ராசகிரி கோ . தங்கராசு அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நலம் விசாரித்தார் .   உடன் மோகனா வீரமணி , கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ( தஞ்சை , 20.7.2021)
Image
தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து சந்தாக்களை வழங்கினர்
தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை தஞ்சை மண்டல கழகப் பொறுப்பாளர்கள் , தோழர்கள் சந்தித்து சந்தாக்களை வழங்கினர் . அவர்களிடையே தமிழர் தலைவர் சிறிது நேரம் உரையாற்றினார் (20.7.2021)
Image
திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு கரோனா பாதிப்பு
திருவனந்தபுரம் , ஜூலை 21- கேரள   மாநிலத்தில் கரோனா   தொற்று பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது . கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட் டங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது . தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது . இந்த நிலையில் திருச் சூர் அரசு மருத்துவக்கல் லூரியில் ஏராள…
கரோனா பாதிப்பு: ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி - மல்லிகார்ஜுன கார்கே
புதுடில்லி , ஜூலை 21- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 19.7.2021 இல் தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது . நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்   பெகாசஸ் உளவு விவகாரம் , பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர் . இதைய டுத்து …
தமிழ்நாட்டில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கோவை , ஜூலை 21- ஜிகா வைரஸ் மற்றும் கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் தொடர்பாக , தமிழ்நாடு - கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனைச் சாவடி பகுதியில் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா . சுப்பிர மணியன் நேற்று (20.7.2021) ஆய்வு செய்தார் . அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்த…
Image
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இனி தமிழுக்கு முதலிடம்
சென்னை , ஜூலை 21- வினா - விடைத்தாள் அறிக்கை யில் தமிழ் பதிப்பு முதலி லும் , ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறி விக்கப்பட்டுள்ளது . தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ) நடத்தும் தேர்வுகளில் இனி தமி ழுக்கு முதலிடம் கொடுக் கப்படும் என அறிவிப்…
பணத்தாளில் உள்ள கிருமித் தொற்றை அழிக்கும் பெட்டகம்; ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மாணவி வடிவமைப்பு
ரூபாய் நோட்டுகளில் படர்ந்துள்ள கிருமி தொற்றுகளை எளிதாக அழிக்கும் புற ஊதா கதிர் விளக்கு பெட்டகத்தை அறிவியல் ஆசிரியர் தமிழ்கனி வழிகாட்டுதலுடன் குப்பநத்தம் அரசு உயர் நிலை பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி சத்யா வடிவமைத்துள்ளார் . உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றில் இர…
Image
மறைவு
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ,  கொரநாட்டு   கருப்பூர் இரா . சிக்கா ( வயது 86) உடல் நலக்குறைவால் நேற்று (20-7-2021) இரவு 10 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம் . இறுதி நிகழ்வுகள் இன்று (21-7-2021) மாலை கொரநாட்டு கருப்பூரில் நடைபெற்றது . தொடர்புக்கு : இ . விஜ…
Image
23.7.2021 - வெள்ளிக்கிழமை த.இந்திராணி நினைவேந்தல்
*பகல் 12 மணி , இடம் : நெல்லுப்பட்டு , * தலைமை : இரா . ஜெயக்குமார் ( பொதுச் செயலாளர் , திராவிடர் கழகம் ), * படத்திறப்பாளர் : உரத்தநாடு இரா . குணசேகரன் ( மாநில அமைப்பாளர் , திராவிடர் கழகம் ), * அன்புடன் அழைக்கும் : தங்க . இரமேசுகுமார் , பாத்திமுத்து , நைனா . இனியா ( ஹசினா ) நெல்லுப்பட்…
ராணுவத்தில் காலிப் பணியிடங்கள்
துணை ராணுவப்படைகளில் ' கான்ஸ்டபிள் ' பதவியில் 25,271 இடங்களை நிரப்புவதற்கு எஸ் . எஸ் . சி ., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . காலியிடம் : எல்லை பாதுகாப்பு படை ( பி . எஸ் . எப் ., ) 7545, மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சி . எஸ் . அய் . எப் .,) 8464, சகஷ்ட்ரா சீமா பால் …
Image