6-ஆம் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை , மே 4 கரோனா பரவலின் 2- ஆவது அலை தமிழகத்தில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது . தமிழகத் தில் நேற்று (3.5.2021) ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது . தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்…
இது மு.க.ஸ்டாலினின் முத்தான வெற்றி!
' தினத்தந்தி ' தலையங்கம் 16- ஆவது சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன . தி . மு . க . பெரும்பான்மையான வெற் றியை பெற்று மு . க . ஸ்டாலின் தலை மையில் ஆட்சி அமைக்கப்போகிறது . இந்தத்தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான , சரித்திரத்தில் என்றென்ற…
Image
முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய மூன்று
நேற்றைய தொலைக்காட்சி விவாதங்களில் நடந்து முடிந்த தேர்தல் - முடிவுகளின் அடிப்படையில் மூன்று பிரச்சினைகள் முக்கிய இடம் பெற்றன . (1) மதவாத   அரசியல் (2) ஜாதியவாத அரசியல் (3) ' மொழிவாத ' அரசியல் என்பவை தான் அந்த மூன்று . மதவாத அரசியலைப் பொறுத்தவரை   பாரதீய ஜனதா கட…