கரோனா தடுப்பூசி: சுகாதாரப் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை
புதுடில்லி , ஏப் .7 கரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகா தாரப் பணியாளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள் வதில் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது . மத்திய அரசு கடிதம் இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது . முதலில் , சுகாதார ப…
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு
சென்னை, ஏப்.7 தமிழகத் தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,645 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருக…
Image
மேலாளர் பணியிடங்கள்
புட்வியர் டிசைன் & வளர்ச்சி நிறுவனத்தில் மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது . காலியிடம் : மேனேஜர் 2, அசிஸ்டென்ட் மேனே ஜர் 11, கிரியேட்டிவ் டிசை னர் 1, சீனியர் மேனேஜர் 1 என 15 இடங்கள் உள்ளன . வயது , கல்வித்தகுதி : பிரிவு வாரியாக ம…
Image
இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு..!
முதல் இடத்தில் முகேஷ் அம்பானி , 2 ஆவது - கவுதம் அதானி   புதுடில்லி , ஏப் .7 இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப் பட்டு உள்ளது . கரோனா தடுப்பூசி தயாரிப் பாளர்கள் முதல் 10 இடத்திற்குள் வந்தனர் . 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள்   பட்டியலை போர்ப்ஸ் இந்…
தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக உத்தரபிரதேச அரசு மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு
அலகாபாத் , ஏப் .7      120 ஆட்   கொணர்வு மனுக்கள் விசாரணையின் போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக உத்தர பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது . தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின்   சட்ட பதிவுகளை இந்த…