Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

2.7.2023 ஞாயிற்றுக்கிழமை அரியலூர் ஒன்றிய நகர கலந்துரையாடல்

மதுரை புறநகர் மாவட்ட மதிமுக சார்பாக தமிழ்நாட்டு ஆளுநரை மாற்றக்கோரி நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக, மாவட்ட தலைவர் த.ம.எரிமலை, மாவட்ட செயலாளர் பா. முத்துக் கருப்பன், பொதுக்குழு உறுப்பினர் சி. பாண்டியன் மற்றும் கழக தோழர்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்

கோவை வசந்தம் கு.இராமச்சந்திரன் படத்திறப்பு நினைவேந்தல்

தூத்துக்குடி - திருநெல்வேலி கழக மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

மகப்பேறு மருத்துவர் சரோஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது