வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
ஈரோட்டில் இது ஒரு 'இடு பொருள்' பயிர் விளைச்சல் 'இடது' என்ற முற்போக்கு காலாண்டிதழ் மூலம்! கொங்கு நாட்டுப் பகுதியில் அந்நாள் முதலே மக்களது பேரன்பைப் பெற்றது பழையகோட்டை பட்டக்காரர் குடும்பம். அந்நாளில் கருஞ்சட்டை அணிந்த இளையபட்டக்காரரும் இணையற்ற திராவிடர் இயக்க கொள்கைக் கோமானும் ஆ…
