வாழ்வியல் சிந்தனைகள்-"சிற்றோடையில்" நனைந்த இன்பம்!
நவில்தோறும் நூல் நயம் தரும் நூல்கள் வகையில் பல உண்டு; திருக்குறள், பெரியார் களஞ்சியம் போன்ற பல கடல்களும் உண்டு; வேறு சில ஆறுகளும், குளங்களும், ஏன் குட்டைகளும்கூட உண்டு! ஓடைகளும் உண்டு. நீர் வீழ்ச்சிகளாகவும் ஓடைகளில் விழும் பல இலக்கியக் கருவூலங்களும் உண்டு. எனவே, தான் நமது புரட்சிக் கவிஞர், "நூ…
