பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்
06.02.1927- குடிஅரசிலிருந்து.... மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள…
