நாகரிகமும் நமது கடமையும்
10.01.1948 - குடிஅரசிலிருந்து... நாமே நாகரிகமென்றோம் நாமே பரிகசிக்கின்றோம் ஒரு காலத்தில் நாகரிமாகக் கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை போராடிக் கொண்டு, ஒவ்வொருவனும் தான் அதிக மேல் ஜாதிக்காரனாவதற்கு சைவ, வைணவப…
