குருமூர்த்தியே, ஓடாதே நில்!
மின்சாரம் இந்த வார 'துக்ளக்' இதழில் (28.9.2022 பக்கம் 7) இவ்வாறு எழுதியுள்ளார். "சூத்திரனை வேசி மகன் என்று மனுஸ்மிருதி கூறுவதான வாதம் தவறு. அப்படி எங்கும் கூறப்படவில்லை. மனுதர்மம் அத்தியாயம் 8 - ஸ்லோகம் - 415, ஏவலர்களாக பணிபுரியத்தக்கவர்கள் எழு வகையினர் யாவர் என்றே விளக்குகிறது. போர்க்…
