Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
குரு - சீடன்
‘புல்புல்'காரரா? சீடன்: வீர சாவர்க்கார்பற்றி ராகுல்காந்தி தவறாகக் கூறிவிட்டதாகக் குதிக்கிறார்களே,  குருஜி? குரு: ஓ, புல்புல் பறவையில் ஏறி, அந்தமானிலிருந்து இந்தியாவுக்கு வந்த அவரைப்பற்றியா, சீடா?
November 20, 2022 • Viduthalai
மறைவு
தாராபுரம் கழக மாவட்டம், உடுமலை நகரச் செயலாளர்  காஞ்சி மலையான் (வயது 80) இன்று (19.11.2022)  காலை 6:00 மணிக்கு இயற்கை எய் தினார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். மாலை 5:00 மணிக்கு போடி பட்டியில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. தாராபுரம் கழக மாவட்ட பொறுப்பா ளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். - - - - - மதுரை …
November 19, 2022 • Viduthalai
Image
பிஜேபியின் தேர்தல் திருகு தாளம்!
பா.ஜனதாவில் இணையுமாறு என்னை அணுகினார்கள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் பகிரங்கக் குற்றச்சாட்டு! அய்தராபாத், நவ. 19- பா.ஜனதாவில் இணையுமாறு தன்னை அந்த கட்சியின் நண்பர்கள் அணுகியதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா குற்றச்சாட்டை கூறியுள்ளார்.  தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் …
November 19, 2022 • Viduthalai
Image
செய்திச் சுருக்கம்
பணியிடங்கள் கால்நடை உதவி மருத்துவர் பதவியில் காலியாக உள்ள 731 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இத்தேர்வுக்கு டிசம்பர் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மீட்பு மியான்மர், கம்போடியா, தான்சானியா நாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 22 தமிழர்…
November 19, 2022 • Viduthalai
குஜராத் தேர்தலில் பெரும் பணக்காரர்களை களமிறக்கிய பா.ஜ.க.!
அகமதாபாத், நவ. 19 182 தொகு திகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1-இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.  இந்நிலையில், குஜராத் …
November 19, 2022 • Viduthalai
ஈரோடு மாவட்டம் பவானி - குமாரபாளையத்தில் பெரியார் 1000 வினா-விடை பரிசளிப்பு
ஈரோடு மாவட்டம் - பவானி நகரவை நடுநிலைப்பள்ளி - பெரியார் 1000 வினா - விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், மயிலம்பாடி அரசு மேனிலைப்பள்ளியில் வெற்றிபெற்றமாணவர்களுக்கும் பரிசு புத்தகம்- பதக்கம், பணம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு நினைவுக் கேடயமும் - தந்தைபெரியார் படமும் வழங்கப்பட்…
November 19, 2022 • Viduthalai
Image
குரு - சீடன்
அனுமதி  ஒரு வழிப் பாதையா? சீடன்: அனுமதியில்லாமல் யாரும் சிலை வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளதே,  குருஜி? குரு: அந்த சிலை வரிசையில் நடைபாதைக் கோவிலும் அடங்குமா, சீடா?
November 19, 2022 • Viduthalai
Image
அப்பா - மகன்
பூணூல் ஆட்டம்! மகன்: 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா உலகக் கால்பந்து போட்டியில் பங்கேற்பு இல்லையே, அப்பா! அப்பா: அதான்... கிரிக்கெட்(டு) இருக்கிறதே, மகனே!
November 19, 2022 • Viduthalai
Image
நன்கொடை
சுயமரியாதை சுடரொளி மறைந்த செல்லத்தம்மாள் அவர்களின் (16.11.1998) 22ஆம் ஆண்டு நினைவாக விடுதலை உண்மை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கி - அவர்கள் நினைவைப் போற்றும் வெ.செயராமன் - தேவகி, யோ.செந்தமிழ்ச்செல்வி, நெய்வேலி ஞானசேகரன் மலர்விழி, இராவணன் கயல்விழி, திராவிடர் கழகம்.
November 18, 2022 • Viduthalai
Image
மறக்க முடியுமா நவம்பர் இருபத்தாறை!
1957 நவம்பர் 26ஆம் தேதி - ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட நகலை  தந்தை பெரியார் அவர்களின் ஆணைப்படி திராவிடர் கழகத் தோழர்கள் 10 ஆயிரம் பேர் கொளுத்தினர். மூன்றாண்டு வரை தண்டனை பெற்றதுண்டு, பலர் இன்னுயிரை இழந்தனர். அந்தக் கருப்பு மெழுகுவர்த்திகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையிலும், ஜாதி…
November 18, 2022 • Viduthalai
திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் 1000 சந்தாக்களை வழங்க கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
திருப்பத்தூர், நவ.18  திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் 1000 ‘விடுதலை' சந்தாக்களை டிசம்பர் 17 இல் நடை பெறும்  முப்பெரும் விழாவில் இராண் டாம் கட்டமாக ‘விடுதலை' சந்தா வழங்கும் நிகழ்வில் வழங்குவது என்று 15.11.2022 அன்று நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. அதன் அடிப்படையில் விடு…
November 18, 2022 • Viduthalai
குரு - சீடன்
‘கஷ்டகாலம்' சீடன்: போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளாரே,  குருஜி? குரு: இது மழைக்காலம் சீடா... இதுகூடவா தெரியவில்லை தலைவருக்கு? *** ஆணுக்கும், ஆணுக்கும்... சீடன்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு. பெண்களுக்கு அனுமதியில்லையாமே,  குருஜி? குரு: ஹரிக்கும், ஹரனுக…
November 18, 2022 • Viduthalai
Image
அப்பா - மகன்
ஸ்டேஷன் மாஸ்டரா? மகன்: காசி தமிழ்ச் சங்கமம். தமிழ்நாட்டிலிருந்து ரயில் புறப்பாடு - ஆளுநர் கொடியசைத்து வழியனுப் பினாராமே, அப்பா! அப்பா: ஆளுநர் எப்பொழுது ஸ்டேஷன் மாஸ்டர் ஆனார், மகனே?
November 18, 2022 • Viduthalai
Image
செய்திச் சுருக்கம்
கனிவுடன் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கனிவுடன் நடக்க வேண்டும் என போக்குவரத்து துறை முதன்மை செயலர் கே.கோபால் உத்தரவு. நியமனம் தமிழ்நாட்டில் தெரு விளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்கு தனியார்களை நியமிப்பது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு …
November 17, 2022 • Viduthalai
விருதுநகர் புத்தகத் திருவிழா- 2022 (17.11.2022 முதல் 27.11.2022 வரை)
மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் விருதுநகர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 54 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்க…
November 17, 2022 • Viduthalai
நன்கொடை
* சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி பெயர்த்தியும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் சு.ந.விவேகானந்தன் - சித்ரலேகா இணையரின் மகளுமான வி.முகில்மொழி 19ஆவது பிறந்த நாள் (15.11.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.300 வழங்கப்பட்டது. * ஒப்பாரும், மிக்காரும்…
November 17, 2022 • Viduthalai
Image
தஞ்சாவூர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்
தஞ்சாவூர் கழக மாவட்டத்தில்  18-11.2022 வெள்ளி காலை 8.00மணிமுதல் தஞ்சாவூர் மாநகர, ஒன்றியம், அம்மாப்பேட்டை ஒன்றிய பகுதிகளிலும்,  19-11-2022 சனி காலை 8.00 மணி முதல் திருவையாறு, பூதலூர், திருவோணம், ஒரத்தநாடு ஒன்றிய பகுதிகளிலும் விடுதலைசந்தா சேர்ப்பு இயக்க பயணம் நடைபெறவுள்ளது. கழக பொறுப்பாளர்கள் தோழர்கள…
November 17, 2022 • Viduthalai
2017 குஜராத் தேர்தலில் வெற்றி எப்படி?
அகமதாபாத்,நவ.17- கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த குஜராத் பேரவைத் தேர்தல் செலவு குறித்து மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷி யல் சயின்ஸஸ் (டிஅய்எஸ்எஸ்), அமெரிக்காவைச் சேர்ந்த பில டெல்பியா டெம்பிள் யூனிவர் சிட்டி, நாஷ்வில் வான்டர்பில்ட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். இதுதொடர்…
November 17, 2022 • Viduthalai
காரைக்குடியில் ‘பெரியார் 1000' வினா-விடைப் போட்டி: பரிசு- சான்றுகள் வழங்கல்
அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  பெரியார் 1000 வினா-விடைப் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளி முதல்வர் மற்றும் தமிழாசிரியர் இசக்கி,  காரைக்குடி கழக மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு. வைகறை ஆகியோர் பங்கேற்றனர்…
November 17, 2022 • Viduthalai
Image
பூனைக்குட்டி வெளியில் வந்தது!
மகாராட்டிராவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, அதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் உறுதியான ஆதரவைத் தெரிவித்தார். அவர் உறுதி யாக இருந்ததால்தான் ஆட்சி மாற்றம் சுமூகமாக நடந்தது. - தேவேந்திர பட்னாவிஸ்,  மகாராட்டிர துணை முதலமைச்சர் உள்துறை அமைச்சரின் வேலை உள்ளே புகுந்து கலகம் செய்வதுதானா…
November 17, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn