அட, அண்டப்புளுகு ஆரியமே!
இந்த வார 'துக்ளக்'கில் (23.11.2022 பக்கம் 3) தலையங்கம் பகுதியில் குருமூர்த்தி அய்யர் எழுதிய அண்டப்புளுகைக் கேளுங்கள்! கேளுங்கள்! "யாருக்குப் புது ஒதுக்கீடு? பொருளாதாரத்தில் பலவீனமானவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது தவிர, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சமண, பவுத்த, சீக்கிய யூத, ஆங்…