எதிர்காலம் பெண்கள் கையில்
குழந்தைகளின் உற்பத்திப் பீடமாயுள்ள பெண்கள் திருந்தினாலொழிய அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் குழந்தைகளும் திருந்திய குழந்தைகளாயிருக்க முடியாது என்பதை மனத்தில் கொள்ளுங்கள் . வளம் செய்யப்பட்ட மண்ணில் எப்படி நல்ல நெல் மணிகள் தோன்றுமோ , அதுபோலவே சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள …
செய்தியும், சிந்தனையும்....!
தப்புவது எப்படி ? *          நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டத்தைத் தொடங்க வேண்டும் . - 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை       >>            தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்து என்ன பயன் ? முதலில் தடுப்பூசி தேவை ! தேவை !!    முன்னுரிமை தேவை *          …
ஈடு இணையிலாத் தமிழா! தமிழா!
எண்ணிப் பார்க்கட்டும் உன்மூளை ! - நீ பீடு நடைபோட்டு நிமிர்ந்து நடப்பது பெரியார் போட்ட நெடுஞ்சாலை !   நம் உயிரை நிகர்த்தபெயர் பெரியார் !   பெரியார் ! நெடுஞ் சாலைக்கு வைத்த தந்தை பெரியார் பெயரை நீக்குதல் முறையா ? சரியா ?   இன்னும் ஆரியச் சதிவலையா ? இனியும் …
Image
திராவிடப்பொழில் சந்தா
கும்பகோணம் சுருதி சர்க்கரை நோய் சிகிச்சை மய்யம் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி . எஸ் . சித்தார்த்தன் ' திராவிடப்பொழில் ' இதழுக்கு ஓராண்டு சந்தா ரூபாய் 800 அய் தஞ்சை மண்டல திராவிடர் கழகத்தின் செயலாளர் குடந்தை க . குருசாமியிடம் வழங்கினார் . குடந்தை ராணி குருசாமி உடன் …
Image
மறைவு
சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேரா . பூ . சி . இளங்கோவன் தம்பி சி . இளவழகன் ( வயது 72) 1.5.2021 மாலை 3 மணிக்கு அண்ணாமலை நகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கால மானார் . கிராம கூட்டுறவு வங்கயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . 1978 ஆம் ஆண்டு தமிழர் தலை வர் தலைமையில் திருமணம் நடைப…
Image
கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் 29.4.2021 அன்று திண்டிவனத்தில் மறைந்த மாவட்ட கழக தலைவர் மு.கந்தசாமி இல்லம் சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல்
கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் 29.4.2021 அன்று திண்டிவனத்தில் மறைந்த மாவட்ட கழக தலைவர் மு . கந்தசாமி இல்லம் சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார் . உடன் கா . மு . தாஸ் , பரிதி அன்பழகன் , பிரபாகரன் , அன்புக்கரசன் , பச்சையப்பன் .
Image
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
டெக்கான் கிரானிக்கல் , அய்தராபாத் : ·    கரோனா தொற்றின் பாதிப்பு இந்தியாவில் சோகமான நிலையை தோற்றுவித்துள்ளது . அமெரிக்கா அனைத்து உதவிகளையும் இந்தியர்களுக்கு அளிக்கும் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி . டெக்கான் கிரானிக்கல் , சென்னை : ·      குஜராத் பாரூச் மாவட்…
பெரியார் கேட்கும் கேள்வி! (318)
பிறவியினால் ஜாதி உயர்வும் , இழிவும் கற்பிக்கப்படும் அடிப்படையான இந்து மதத்தையே ஒழிக்காமல் ஜாதி நோயை எப்படித் தீர்க்க முடியும் ? - தந்தை பெரியார் , “ பெரியார் கணினி ”, தொகுதி - 1 ‘ மணியோசை ’
Image
மறைவு
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி முன்னாள் பேரூராட்சித் தலைவி பரிமளா பாண்டியனின் வாழ்விணையரும் , மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும் , பெரியார் பற்றாளரும் , சமூக ஆர்வலரும் அரசு மேல்நிலைப் பள்ளியின் கல்விப் புரவலருமான பிபிபி பாண்டியன் ( வயது 74) 25.4.2021 அன்று மறைவுற்றார் . அவர் உட…
பார்ப்பனர்களே! கனவு பலியாது
தந்தை பெரியார் காந்தியாருடைய முடிவிற்குப்பின் அவருடைய பிரிவை மறப்பதற்காக என்று , இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களின்படி பதிமூனாம் நாள் அஸ்தி கரைக்கும் சடங்கு இந்திய யூனியன் முழுவதும் , எந்த அளவு இந்து மத வெறிக்கு இடம் கொடுக்க முடியுமோ , அந்த மாதிரியான நடவடிக்கைகளால் நடந்த…
Image