சர்க்கரை நோய்க்கு புதிய மருந்து
நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு நபரின் குருதியில் சர்க் கரையின் அளவை அதிகரிக்க காரண மாகிறது. இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: டைப் 1 - உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி அழிக்கிறது. டைப் 2 - உடல் போதுமான இன்சுலினை உற் பத்தி செய்யவில்லை அல்லது உடலின் செல…