எடைக் குறைப்புக்கு உதவும் உணவுக்கட்டுப்பாடு!
லோ க்ளைசெமிக் டயட்தான் இன்று மருத்துவ உலகின் வைரல் . சர்க்கரை நோயாளிகள் முதல் எடைக் குறைப்பில் ஈடுபடுவோர் வரை அனைவருக்கும் ஏற்ற மிகச் சிறந்த டயட் இது என்கிறார்கள் . ரத்தத்தில் சர்க்கரை கரையும் விகிதத்தை கிளைசெமிக் என்ற அளவால் குறிப் பார்கள் . இந்த சர்க்கரை கலக்கும் வ…
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியது
புதுடில்லி , மார்ச் 16- முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் , முன்கள வீரர்களுக்கு கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டு வந்த நிலையில் , 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் , 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது . அரசு மற்றும்…
நிலவு பூ.கணேசன் வாழ்விணையர் பூ.க.பழனியம்மாள்(வயது94)உடலுக்குகழகப்பொதுச்செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் மாலைவைத்து இறுதிமரியாதை செலுத்தினார்
நிலவு பூ . கணேசன் வாழ்விணையர் பூ . க . பழனியம்மாள் ( வயது 94) உடலுக்குகழகப்பொதுச்செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் மாலைவைத்து இறுதிமரியாதை செலுத்தினார் . உடன் : மாவட்ட செயலாளர் தென் . சிவக்குமார் , வடலூர் கழக தலைவர் புலவர் ராவணன் , கழக அமைப்பாளர் இரா . சின்னதுரை , மாதவன் ஒன்றியசெயலா…
Image
கெட்டக் கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொத்தவரை!
கொத்தவரைக்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது . இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர் . இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது . * கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது . இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உத…
ரத்த அழுத்தமா? சிறுநீரகம் பத்திரம்!
' ஹைபர் டென்ஷன் ' என்று குறிப்பிடப்படும் உயர் ரத்த அழுத்தம் , பெரும்பாலும் இதயம் சம்பந்தமான நோய்களுடன் நேரடியாக தொடர்பு டையது .  ஆனால் உயர் ரத்த அழுத்த நிலை , சிறுநீரகங்களையும் சேதப்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது . உண்மையாக சொல்லப் போனால் உயர் ரத்த அழுத்த நிலை …
Image
எலும்பை வலுவாக்கும் சுண்டை!
* சுண்டைக்காயை காய்ச்சல் நேரத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங் களையும் , புண்களையும் ஆற வைக்கும் . மேலும் வாயுப்பிடிப்பு பிரச்சினை உள்ளவர் களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து . * ஆஸ்துமா , வறட்டு இருமல் , மார்புச் சளி , காசநோய் தொந்தரவ…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்...
கடந்த ஆண்டில் நம் ஆரோக்கியத் திற்கு எவ்வாறு முக்கியத்துவம் தர வேண்டும் என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் . இந்த மாற்றத்தினால் அவர்கள் பாரம்பரியம் மற்றும் ஆரோக் கியமான உணவினை நாடி செல்ல ஆரம் பித்துவிட்டனர் . ஆரோக்கிய வாழ்விற்கு உறுதி செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்று , தா…
Image
எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம். 2016 இல் 65,590 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டனர். இதில் ஆண்கள் 28,971, பெண்கள் 36,619. இதில் மார்பகப் புற்றுநோய் 24 புள்ளி 7 விழுக்காடு; கருப்பைப் புற்று 19 புள்ளி 4 விழுக்காடு. நிகழாண்டில் 78 ஆயிரத்தைத்…
மகிழ்வாக இருப்பதால் ஏற்படும் பலன்
இரத்தத்தில்   சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமா?  இந்த ஆலோசனையைப் பின்பற்றுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்கும்  சிறு நீரகத்தின் மேல்பகுதியில்  சுரக்கப்படும் கார்டிசோல் சுரப்பிகள்  இரண்டாம் வகை நீரிழிவு நோயைக்  கட்டுப்படுத்தும்  என்று கண்டறியப்பட்டுள்ளது. கார்டிசோல் இரத்தத்தில் உருவாகும் கணையநீர் செயற்பா…
Image