கனரா வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.57 லட்சம் கடன் உதவி
கனரா வங்கியின் 117ஆவது நிறுவனர் தினவிழாவையொட்டி அரசுப் பள்ளியில் படிக்கும் - சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற பிரிவைச் சார்ந்த பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவிநாசி வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் நடைபெற்ற தொழில் முனை வோர் கருத்தரங்கில் அரசின்…
