உடல் எடை பற்றி கவலைப்படும் பெண்களுக்கு எடைக் குறைப்புக்கு அவசியமான நீர்ச்சத்து
தனியாகத் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், எலுமிச்சம் பழச் சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது செரி மானத்தை ஊக்குவிக்கும். எலுமிச்சையில் உயிர்ச்சத்து ‘சி' மற்றும் டையூரிடிக் பண்பு கள் உள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்குவதுடன், தேவை யற்ற கொழுப்பு கரையும். ஆரோக்கியத்து டன…
