செவிலியம் - ஒரு சேவையே
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு கல்வி மட்டுமே வழி என்று உணர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவிகள் பலரும், கல்விக் கட்டணம் செலுத்த முடி யாத காரணத்தால் படிப்பை முழுமையாகத் தொடர முடியாத நிலை இருக்கும். அத்த கைய மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை அளித்து கல்வியைத் தொடர்வதற்கு உதவு கிறார் மன்னார்குடிய…
