பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்
கல்வியில் சிறந்தவர்களாகவும், அரசாளும் திறன் பெற்றவர்களாகவும் பெண்கள் விளங்கி வருகிறார்கள். வரலாற்று பக்கத்தை சற்று புரட்டி பார்த்தால் பல பெண்கள் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் சாதித்து இருப்பது தெரியவரும். பெண்களை புகழாத சங்க இலக்கியங்களே இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இரு…
