பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) இராமன் பாலம் அல்ல - மணல் திட்டே! மின்சாரம் இராமாயணத்தைப் பற்றி இராஜாஜியின் கருத்து என்ன? 1930ஆம் ஆண்டு, சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, இராஜாஜி கூறிய கர…
