பதிலடிப் பக்கம்
எது வகுப்பு வாதம்? (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) - கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் வகுப்புத் துவேஷம் - வகுப்புவாதம் என்ற சொற்கள் தமிழ்நாட்டில் உச் சரிக்கப்படுவதற்கும், மற்ற மற்ற பகுதிகளில் ஒலிப்…
