பள்ளிக்கூடத்தில் புராண பாடம் - சித்திரபுத்திரன்
08.04.1928- குடிஅரசிலிருந்து.... உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம். பையன் : எனக்கு தெரியவில்லையே சார். உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் என்கின்ற பழமொழி கூட நீ கேட்ட தில்லையா மடை…
