ஹிந்துக் கோயில்களை மீண்டும் புத்த விகாரமாக மாற்றத் தயார் தானா?
வெளிநாட்டு படையெடுப்பால் அழிக்கப்பட்ட மதவழிபாட்டுத் தலங்களின் மறுகட்டமைப்புப் பணியை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மகாராட்டிரா மாநிலம் புனேவில் சிவாஜியின் வாழ்க்கை அடிப்படையிலான பூங்காவை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில…
