"ஹிந்தியாவா?" இந்தியாவா?
ஒன்றிய அரசின் மனிதவளத்துறையின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான முதல்வர், துணை முதல்வர் பதவிகள் ஹிந்தி சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வர் பதவிகளுக்குத் தகுதியாக 45 சதவீத மதிப்பெண்களு…