மொழிவாரி மாநிலங்களும் பி.ஜே.பி.யின் நிலைப்பாடும்
நவம்பர் ஒன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் (1956) இது குறித்த சிந்தனைகள் சில: ஜேவிபி, தார் போன்ற கமிஷன்களின் பரிந்துரையை ஏற்று இந்தியாவின் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்படாமல், மூன்றுவகை மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என நான்கு பிரிவுகள்கொண்ட மாகாணங்களாகவே செயல்படத் தொடங்கின. காங…