அய்.அய்.டி. பேராசிரியரின் ஆணவப் பேச்சு!
இந்தியாவின் முக்கியமான அய் . அய் . டி . க்களில் ஒன் றாகக் கருதப்படும் கான்பூர் அய் . அய் . டி . தனது வகுப்பு களை இணைய வழியில் நடத்தி வருகிறது , இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் சீமா சிங் என்பவர் வகுப்பு துவங்கும்போது , ' தேசிய கீதமும் ' அதனைத் தொடர்ந்து ' பாரத்…
மூன்று முக்கிய மருந்துகள்!
கரோனாவின் முதல் அலை முடிந்து , இரண்டாவது அலை தாக்கி மக்களைக் கிறுகிறுக்க வைத்துவிட்டது ! அமெரிக்காவில் உள்ள வாசிங்டனின் ‘‘ சென்டர் ஃபார் டிசீஸ் டைனமிக்ஸ் எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி '' அமைப்பின் இயக்குநர் பிரின்ஸ்டன் டிஸ்கலைன் பல்கலைக் கழகத்தின் தொற்று நோயியல் துறை …
நாம் வாழ்வது எந்த யுகத்தில்?
உலகம் சிறகடித்துப் பறந்து கொண்டு இருக்கிறது .  சந்திர மண்டலத்தில் குடியேறுவதற்கான ஆயத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படக் கூடிய கால கட்டம் . சந்திரன் குரு பத்தினியைக் கற்பழித்த காரணத்தால் சாபத்திற்கு ஆளாகி மாதத்தில் பாதி நாட்கள் தேய்ந்து கொண்டு இருக்கிறான் என் பதைப் புராணத்த…