1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை : அமைச்சர் தகவல்
சென்னை மார்ச் 17 தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத் தும் திட்டம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற் போது, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு ஏப்ரல் …
