பாலியல் புகாரில் பாஜக மேனாள் நிர்வாகி கைது
திருச்சி, ஜன. 24- திருச்சி கோட்டை கீழ ஆண்டார் வீதி பிடாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 27). பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி மேனாள் செயலாளராக இருந்த இவருக்கு, பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அந்த மாணவ…