Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
6-ஆம் வகுப்பு பாட நூலில் ‘ரம்மி’ பற்றிய விளக்கம் நீக்கம்
கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை சென்னை, டிச.3   ரம்மி விளையாட்டு தொடர்பாக 6-ஆம் வகுப்பு பாடப் புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ள தக வல்களை நீக்கும் பணியில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் வழங்கப் படும் புத்தகத்தில் இந்த மாற்றம் அமலாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு…
December 03, 2022 • Viduthalai
‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பாராட்டுரை - வாழ்த்துரை!
*‘மிசா'வில் சிறையில் நான் தாக்கப்பட்டபோது தன்னுயிரையும் தந்து என்னுயிரையும் காத்தவர் நமது ஆசிரியர்! *தலைவர் - போராட்டக்காரர் - எழுத்தாளர் - பத்திரிகையாளர் - சட்டவல்லுநர் - கல்வித் தந்தை - சிறந்த நிர்வாகி எனும் சிறப்புகளைக் கொண்டவர்! *‘திராவிட மாடல்' ஆட்சி என்பதற்கு உணர்ச்சியை ஏற்படுத்தியவர்…
December 03, 2022 • Viduthalai
Image
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்து!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2022) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவருடைய வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் பொன்னாடை அணிவித்தார். நீர்வளத் துறை அமைச…
December 02, 2022 • Viduthalai
Image
சிவகாசி திருமதி காஞ்சனா போஸ் அம்மையாருக்குக் கழகத் தலைவர் இரங்கல்
சிவகாசி மாநகரின் தொண் டறச் செம்மல்  அம்மா திருமதி காஞ்சனா போஸ் (வயது 76) அவர்கள்  நேற்று (1.12.2022)  மாலை 6 மணியளவில் சிவகாசியில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்து கிறோம். திருமதி காஞ்சனா அம்மையார் அவர்கள் சிவகாசியின் தொழிலதி பரும், சிறந்த கொடையாள ருமான  நண்பர் அ.சுபாஷ் சந்திரபோஸ் அவர்க…
December 02, 2022 • Viduthalai
Image
திருவையாறு ஒன்றியம் சார்பில் பெரியார்- 1000 பரிசளிப்பு நிகழ்ச்சி. திருவையாறு காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய வளனார் மெட்ரிக் பள்ளி மாணாக்கர்களுக்கு முதல் மூன்று இடம்பிடித்தவர்களுக்கு தந்தை பெரியார் உருவம் பொறித்த கேடயம், பதக்கம் மற்றும் பேனா சான்றிதழுடன் வழங்கப்பட்டது.
December 01, 2022 • Viduthalai
Image
தொழில் முனைவோர்களுக்கான பன்முக முதலீட்டு நிதித்திட்டம்
சென்னை, டிச. 1- தொழில் துறை வளர்ச்சிக் கான பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வரும் பரோனா பி.என்.பி. பரிபாஸ் நிறுவனம் மல்டி அசெட் ஃபாண்ட எனும் திறந்த - நிலை முதலீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.  இதில் திரட்டப்படும் நிதியானது, பங்குச் சந்தை, கடன் மற்றும் தங்க இ.டி.எஃப் திட்டங் களில் முதலீடு செய…
December 01, 2022 • Viduthalai
தஞ்சை துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்.
தி.மு.க  மருத்துவரணி மாநில துணைச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தஞ்சை துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி அவர்கள் 01-12-2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளராகப…
December 01, 2022 • Viduthalai
Image
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர் பாபு அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆம் பிறந்தநாள் விழா அழைப்பிதழை வழங்கினார்
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர் பாபு அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆம் பிறந்தநாள் விழா அழைப்பிதழை வழங்கினார். (30.11.2022, பெரியார் திடல்).
December 01, 2022 • Viduthalai
Image
தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த  ஆன்லைன் ரம்மி சூதாட்ட ஒழிப்புச்  சட்டத்திற்கு ஆளுநர்  ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, டிச.1 'ஆன்லைன் சூதாட்டத் தில் ஈடுபட்டோர் தற்கொலை செய்யும் அளவுக்காளாகும் மோசமான நிலையில், அதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு க…
December 01, 2022 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற வங்கிக்கணக்கில்லாத குடும்பத்தினர் - கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புகணக்கு தொடங்க உத்தரவு
சென்னை, டிச.1- தமிழ்நாட்டில் வங்கிக் கணக்கு இல்லாத 14 லட்சத்து 60  ஆயிரம் குடும்ப அட்டை தாரர் களுக்கு  அடுத்த ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு துவக்கும்படி, மண்டல இணை பதி வாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தர விட்டுள்ளது. ஜனவரியில் பொங்கல் பரிசு தொகையை நேரடியாக குடும்ப அட்டைதாரர…
December 01, 2022 • Viduthalai
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்
வண்டலூர்,டிச.1- கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை  அமைச்சர் சு.முத்துசாமி நேற்றுமுன்தினம் (29.11.2022) ஆய்வு செய்தார். வண்டலூர் அருகே நடைபெறும் கிளம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போதுஅவர் கூறும்போது, "ரூ.3…
December 01, 2022 • Viduthalai
Image
பள்ளி, கல்லூரியில் சைகை மொழிப் பாடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, டிச. 1- பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழிப் பாடங்கள் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகியின் நூற் றாண்டு தொடக்க விழா சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரிவளாகத்தில் நேற்…
December 01, 2022 • Viduthalai
Image
ரூ.30,000 கோடியில் புதிய குடிநீர் திட்டங்கள் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
திருச்சி,டிச.1- தமிழ்நாட்டில் 1  கோடி மக்கள் பயன் பெறும் வகை யில், ரூ.30,000 கோடி செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார். திருச்சி மாவட்டம் ரெட்டி மாங்குடி கிராமத்தில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட…
December 01, 2022 • Viduthalai
Image
கண் திறக்குமா ஆளுநருக்கு? ஆன்லைன் ரம்மி - ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
சென்னை, டிச 1 ஆன்லைனில் சூதாடி பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  சென்னை மணலி எம்.ஜி. ஆர். நகர் கால்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 26). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி துர்கா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்…
December 01, 2022 • Viduthalai
குற்றம் சாட்டுவது யாரை? ஒன்றிய அரசையா, மாநில அரசையா? அண்ணாமலைக்கு டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி
சென்னை, டிச.1 அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் ஏதாவது தகராறா? என்று தெரியவில்லை என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.   செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட…
December 01, 2022 • Viduthalai
Image
பள்ளிக்கல்வித் துறை (டி.பி.அய்.) வளாகத்துக்கு இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் பெயர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,டிச.1- பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.அய்.வளாகத் தில் பேராசிரியர் க.அன்பழகனார் அவர்களின் உருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன்  கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும் - சிறந்த பள்ளி…
December 01, 2022 • Viduthalai
Image
தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகாமா? பள்ளிக்கல்வித் துறை விசாரணை
சென்னை, டிச.1 சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நவ. 27-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாகக் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. அத்தகைய கூட்டம் எதுவும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. அதேநேரம் கு…
December 01, 2022 • Viduthalai
மெரினா கடற்கரையில் 24 மணி நேர இலவச இணைய சேவை
சென்னை, டிச.1- சென்னை மெரினா கடற்கரை உலகின் 2-ஆவது பெரிய கடற் கரையாகும். மெரினாவில் சுற்றுலாவாசி களை ஈர்க்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் விரைவில் மெரினாவில் இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில்  …
December 01, 2022 • Viduthalai
Image
தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர், முதலமைச்சர் கடிதம்
சென்னை,டிச.1- தமிழர்கள் அனை வரும் நிம்மதியுடன் வாழ, திமுக அரசு இயன்ற அனைத்தையும் செய்யும் என்று திமுக தலைவரும், முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் நேற்று (30.11.2022) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைத் துத் தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையும் உ…
December 01, 2022 • Viduthalai
Image
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வாரவிழா - புத்தாக்கப்பயிற்சி
திருச்சி, நவ. 30- தேசிய மருந்தியல் வாரவிழாவினை முன்னிட்டு பெரியார் மருந்தியல் கல்லூரி, தமிழ்நாடு மருந்தியல் கழகம் மற்றும் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நல சங்கம் இணைந்து 26.11.2022 அன்று பதிவுற்ற மருந்தாளுநர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சியினை நடத்தியது.  இப்பயிற்சிக்கான துவக்கவிழா …
November 30, 2022 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn