6-ஆம் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை , மே 4 கரோனா பரவலின் 2- ஆவது அலை தமிழகத்தில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது . தமிழகத் தில் நேற்று (3.5.2021) ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது . தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்…
செயலூக்கத்தின் மறுபெயர்தான் ஸ்டாலின்! அடுத்தவர் தோளில் ஏறி சில இடங்களைப்பெறுவது பா.ஜ.க.வின் வெற்றியல்ல!
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ! சென்னை , மே 4 செயலூக்கத்தின் மறுபெயர்தான் தளபதி ஸ்டாலின் என்றும் மற்றவர்கள் தோளில் ஏறி சில இடங் களைப் பெறுவது பா . ஜ . க . வுக்கான வெற்றியல்ல என்றும் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கூறினார் .   சென்னையில் தளபதி ஸ்டாலின் அவர்…
Image
கரோனா காலத்தில் ஆடம்பரமின்றி எளிமையாக பதவி ஏற்பு விழா திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை , மே 3- தி . மு . க . தலைவர் தளபதி மு . க . ஸ்டாலின் அவர்கள் , நடைபெற்று முடிந்த 2021 சட்ட மன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை , நேற்று (2-.5.-2021) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இல யோலா கல்லூரி வளாகத்தில் பெற் றுக் கொண்டார் . அதன் பின்னர் …
Image