அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16 அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துகள்
இரண்டு கொள்கைகள் திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள் கைகளுள் ஒன்று நாடு பிரிய வேண்டும் என்பது, மற்றொன்று ஜாதி ஒழிய வேண்டும் என்பது. இந்த இரண்டைத் தவிர வேறு முக்கியக் கொள்கை இல்லை. இதை நம்மைத்தவிர சொல்லவும் வேறு யாரும் இல்லை. ஜாதி ஒழியவேண்டும் என்பது இன்று சாதாரண வார்த்தையாகி விட்டது. ஆனால், ஒரு காலத…