தந்தை பெரியார் அவர்களின் நவம்பர் நிகழ்ச்சிகள்!
- ஆ.வந்தியத்தேவன் “குடிசெய்வார்க்கில்லை பருவம் - மடி செய்து மானம் கருதக் கெடும்” - என்ற குறள் நெறிக்கேற்ப விழி மூடுகிற வரை ஓய்வின்றி தொண்டறம் தொடர்ந்தவர் நம் பெரியார்! ஓய்வு-சலிப்பு-சோர்வு இவைகளை தற்கொலைகளுக்கு சமம் என்று புறந்தள்ளிவிட்டு சுற்றிவிட்ட பம்பமரமாய் சுழன்று உலகை வலம் வந்து அரும் பணியாற…
