சர்வ சக்தியா ? சர்வ சைபரா ?
சுப்பன் : சர்வ சக்தியுள்ள கடவுளை நம்ப மாட்டேன் என்கிறானே இந்தப் பாவி, எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் என்கிறானே! ராமன் : அது மாத்திரம் அதிசயமல்லப்பா; பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக் கிடக்கிறார்; ஒருவன் கூட ஒரு கைக்கூழ் ஊத்த மாட்டேன் என்கிறானே! சுப்பன் : பசியா வரம் பெற்றவனுக்குக்…