Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
செய்தியும், சிந்தனையும்....!
அதனால்தானோ...! * ஒழுக்கக் கேடானவர்கள் கட்சியை விட்டுப் போய் விடுங்கள். - பி.ஜே.பி. அண்ணாமலை >> ஓ! அதனால்தான் ரவுடிகளையும், குண்டர் சட்டத்தில் கைதானவர்களையும் கட்சியில் சேர்க்கிறார்களோ! பகல் கனவு * தமிழ்நாட்டில், மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.,க்கு 20 இடங்கள் கிடைக்கும். - பி.ஜே.பி. அண்ணா…
December 14, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எதுவரை? * சிப்காட் தொழிற்சாலை அமைக்க ஒரு குழி மண்ணைக் கூட எடுக்க விடமாட்டோம். உண்ணா விரதம் இருப்போம்!     -பி.ஜே.பி. அண்ணாமலை >> சாகும் வரையிலா?
December 08, 2022 • Viduthalai
செய்திச் சுருக்கம்
கட்டாயம் அரசுப்பணி, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, வாக்கா ளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளதால், இது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்.   எட்டியது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழைய…
November 28, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
பிரச்சினை? தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.11,186 கோடி.  >> ஒன்றிய அரசு கொடுத்ததோ வெறும் ரூ.1188 கோடி!  காலம் வரும் கடந்த கால தவறுகளை இந்தியா திருத்தி வருகிறது. - பிரதமர் மோடி >> இந்தக் கால (மோடி) தவறுகள் எப்பொழுது திருத்தப்படுமோ?
November 27, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
வ(த)ளர்ச்சி * இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும். - பிரதமர் மோடி >> எதில் வளர்ச்சி? வறுமையிலா, மதவாதத்திலா? விக்னேஷ்வரர்? * தண்டையார்பேட்டையில் விநாயகர் கோவிலை உடைத்துத் திருட்டு.  >> அவர்தான் விக்னேஷ்வரர் ஆயிற்றே! விக்னம் ஏற்படாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லைய…
November 24, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
கொலைப் பாதகம் * ராமர் அனைவருக்கும் சொந்தம். - பரூக் அப்துல்லா >> சூத்திர சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்றானே அந்த ராமனா? தமிழ் நீஷப் பாஷை? * ஆன்மீகத்துடன் மட்டுமே தமிழுக்கு நெருக்கம்.  - பி.ஜே.பி. அண்ணாமலை >> கோவிலுக்குள் தமிழை விடமாட்டோம் என்கிறார்களே! உசுப்பேற்றும்? * டில்லி ப…
November 21, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
தீர்மானிப்பார்களா? ஹிந்தி, உருது, அரபி உள்பட 13 மொழிகளில் திருக்குறளை காசி தமிழ்ச் சங்கமத்தில் பிரதமர் மோடி வெளியிடுகிறார். >> கருத்துச் சிதையாமல் - திரிபு வேலைக்கு இடமில்லாமல் வெளியிடப்படுகிறதா என்பது முக்கியமான ஒன்று; அதைவிட பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் கருத்தை ஏற்ற…
November 20, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எப்பொழுது போராட்டம்? * பால் விலையைக் குறைக்க பா.ஜ.க. போராடும். - பி.ஜே.பி. அண்ணாமலை >> கேஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க எப் பொழுது போராட்டம்? ஜாக்கிரதை! * காசி தமிழ்ச் சங்கமம்: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர். >> எது எப்படி இருந்தாலும், கங்கையில் மட்டும் குளிக்கவேண்டாம். தொழிற்சா…
November 18, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எந்த உயரம்? * ராமரின் லட்சியங்கள் நாட்டை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்லும். - ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரி >> வருண பேத அடிப்படையில் சூத்திரன் என்று கூறி சம்பூகனை வெட்டிக் கொன்றானே ராமன் - அந்த உயரமா? எது கட்டாயம்? * கட்டாய மத மாற்றத்தால் நாட்டுக்கு அச்சுறுத்தல். - உச்சநீதிமன்றம் கருத்…
November 16, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
கனவு காணலாம்... அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஆட்சி. - உள்துறை அமைச்சர் அமித்ஷா >> கடல்வற்றி கருவாடு தின்ன வாடி நிற்குமாம் கொக்கு! ஆமாம்... இருக்கிறார் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடுக! அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டு கோள்!  >> அப்பாடி எடப்பாடி …
November 13, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
நாட்டின் தரம்! * மகளிர் கல்லூரிகளுக்குக் காவல்துறை பாதுகாப்பு. - நீதிமன்றம் அறிவுறுத்தல் >> நாட்டின் தரம் அந்த அளவுக்கு உயர்கிறதோ! சீக்ரேட்! * பி.ஜே.பி. ஆட்சியில் ஊழலைக் கண்டுபிடிப்பதே கடினம். - உள்துறை அமைச்சர் அமித்ஷா >> அவ்வளவு சீக்ரேட்டாக நடக்கிறதோ! யாருக்கு சக்தி? * பூரி …
November 12, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
மித்திர பே(வ)தம்! * ‘ஹிந்தி படிக்கலாம்' சொல்கிறார் பொன்முடி. - ‘தினமலர்', 8.11.2022 >> விருப்பப்பட்டவர்கள் ஹிந்தி படிக்கலாம் என்று ‘தினமலர்' செய்திக்குள் இருக்கிறது. தலைப்போ ஹிந்தி படிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி சொன்னதாக உள்ளது. இரண்டுக்கும் வேறுபாடு இல்லையா, ஹிந்தி மொழி எ…
November 09, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
போர்-ஆட்டம்! * ஆவின் பால் விலை உயர்வு. தமிழ்நாடு முழுவதும் பி.ஜே.பி. போராட்டம். - அண்ணாமலை >> பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107 ஆம் இடத்திலும், வறுமைக் குறியீட்டில் 85 ஆம் இடத்திலும் இந்தியா இருக்கிறதே - இவற்றை எதிர்த்து எப்போது போராட்டம்? வெற்றி யாருக்கு? * 10% இட ஒதுக்கீடு பிரதமரின் …
November 08, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
வ(த)ளர்ச்சி...! வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பி.ஜே.பி. - பிரதமர் மோடி >> பட்டினிப் பட்டியலில் உலகில் 107 ஆம் இடத்தில் - நல்ல வளர்ச்சிதான்!
November 06, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
அரவணைப்பு என்றால்...? * அரசியலில் நீடிக்க என்ன செய்யவேண்டுமாம்? பி.ஜே.பி. தலைவர் அக்கப் போர் அண்ணாமலை சொல்கிறார், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்வதே அரசியல் தலைவர்களின் முதல் பண்பாக இருக்கவேண்டும். - ‘தினமலர்' செய்தி >> அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைக்க வேண்டும்- ம…
November 04, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....
எந்த அரசியலை? தமிழக அரசியலை சுத்தம் செய்ய முயற்சிக்கிறார் ஆளுநர் ரவி. - பி.ஜே.பி. அண்ணாமலை >> எந்த அரசியலை? பி.ஜே.பி. நடத்தும் அசுத்த அரசியலையா?
November 02, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
உப்பும் - தண்ணீரும்! * பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி உயருகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு. >> அதாவது, உப்பு அதிகமானால் தண்ணீரை ஊற்று, தண்ணீர் அதிகமானால் உப்பைக் கொட்டு - இதுதான் இந்திய அரசின் அணுகுமுறை!
November 01, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
பறக்கும் திட்டங்கள்! * குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ.22,000 கோடியில் விமான ஆலை. >> குஜராத் சட்டமன்றத் தேர்தல் வருகிறதல்லவா - திட்டங்கள் இறக்கை கட்டி பறக்காதா?
October 31, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
யார் எதிர்க்கட்சித் தலைவர் * கோவை சிலிண்டர் வெடி விபத்து என்.அய்.ஏ. விசாரணைக்குப் பரிந்துரைக்க அரசு காலதாமதம் செய்தது தவறு. - ஆளுநர் ரவி >> எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியா? ரவியா? ‘சிவ சிவ!' * திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம். >> ஒருவனைக் கொல்லுவதுதான் கடவுள் வேலையா?
October 29, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
தமிழ் அர்ச்சனை மொழிக்குப் போராடலாமே! * தமிழ் தெய்வீக மொழி என்பதால்தான் ஆங்கிலத்தைத் திணித்தனர். - பி.ஜே.பி. அண்ணாமலை >> அந்தத் தெய்வீக மொழியை அர்ச்சனை மொழியாக்கத் தடை கோரி நீதிமன்றங்களின் படி ஏறியவர்கள் யார்? திருத்த முடியாத ஜென்மங்கள் * இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமராக ரிஷி சுனக் பத…
October 28, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn