Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
செய்தியும், சிந்தனையும்....!
நாட்டின் தரம்! * மகளிர் கல்லூரிகளுக்குக் காவல்துறை பாதுகாப்பு. - நீதிமன்றம் அறிவுறுத்தல் >> நாட்டின் தரம் அந்த அளவுக்கு உயர்கிறதோ! சீக்ரேட்! * பி.ஜே.பி. ஆட்சியில் ஊழலைக் கண்டுபிடிப்பதே கடினம். - உள்துறை அமைச்சர் அமித்ஷா >> அவ்வளவு சீக்ரேட்டாக நடக்கிறதோ! யாருக்கு சக்தி? * பூரி …
November 12, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
மித்திர பே(வ)தம்! * ‘ஹிந்தி படிக்கலாம்' சொல்கிறார் பொன்முடி. - ‘தினமலர்', 8.11.2022 >> விருப்பப்பட்டவர்கள் ஹிந்தி படிக்கலாம் என்று ‘தினமலர்' செய்திக்குள் இருக்கிறது. தலைப்போ ஹிந்தி படிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி சொன்னதாக உள்ளது. இரண்டுக்கும் வேறுபாடு இல்லையா, ஹிந்தி மொழி எ…
November 09, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
போர்-ஆட்டம்! * ஆவின் பால் விலை உயர்வு. தமிழ்நாடு முழுவதும் பி.ஜே.பி. போராட்டம். - அண்ணாமலை >> பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107 ஆம் இடத்திலும், வறுமைக் குறியீட்டில் 85 ஆம் இடத்திலும் இந்தியா இருக்கிறதே - இவற்றை எதிர்த்து எப்போது போராட்டம்? வெற்றி யாருக்கு? * 10% இட ஒதுக்கீடு பிரதமரின் …
November 08, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
வ(த)ளர்ச்சி...! வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பி.ஜே.பி. - பிரதமர் மோடி >> பட்டினிப் பட்டியலில் உலகில் 107 ஆம் இடத்தில் - நல்ல வளர்ச்சிதான்!
November 06, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
அரவணைப்பு என்றால்...? * அரசியலில் நீடிக்க என்ன செய்யவேண்டுமாம்? பி.ஜே.பி. தலைவர் அக்கப் போர் அண்ணாமலை சொல்கிறார், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்வதே அரசியல் தலைவர்களின் முதல் பண்பாக இருக்கவேண்டும். - ‘தினமலர்' செய்தி >> அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைக்க வேண்டும்- ம…
November 04, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....
எந்த அரசியலை? தமிழக அரசியலை சுத்தம் செய்ய முயற்சிக்கிறார் ஆளுநர் ரவி. - பி.ஜே.பி. அண்ணாமலை >> எந்த அரசியலை? பி.ஜே.பி. நடத்தும் அசுத்த அரசியலையா?
November 02, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
உப்பும் - தண்ணீரும்! * பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி உயருகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு. >> அதாவது, உப்பு அதிகமானால் தண்ணீரை ஊற்று, தண்ணீர் அதிகமானால் உப்பைக் கொட்டு - இதுதான் இந்திய அரசின் அணுகுமுறை!
November 01, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
பறக்கும் திட்டங்கள்! * குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ.22,000 கோடியில் விமான ஆலை. >> குஜராத் சட்டமன்றத் தேர்தல் வருகிறதல்லவா - திட்டங்கள் இறக்கை கட்டி பறக்காதா?
October 31, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
யார் எதிர்க்கட்சித் தலைவர் * கோவை சிலிண்டர் வெடி விபத்து என்.அய்.ஏ. விசாரணைக்குப் பரிந்துரைக்க அரசு காலதாமதம் செய்தது தவறு. - ஆளுநர் ரவி >> எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியா? ரவியா? ‘சிவ சிவ!' * திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம். >> ஒருவனைக் கொல்லுவதுதான் கடவுள் வேலையா?
October 29, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
தமிழ் அர்ச்சனை மொழிக்குப் போராடலாமே! * தமிழ் தெய்வீக மொழி என்பதால்தான் ஆங்கிலத்தைத் திணித்தனர். - பி.ஜே.பி. அண்ணாமலை >> அந்தத் தெய்வீக மொழியை அர்ச்சனை மொழியாக்கத் தடை கோரி நீதிமன்றங்களின் படி ஏறியவர்கள் யார்? திருத்த முடியாத ஜென்மங்கள் * இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமராக ரிஷி சுனக் பத…
October 28, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
வெறும் பேச்சல்ல! * கோவை குண்டுவெடிப்பு முதலமைச்சர் வாய் திறக்காதது ஏன்?     - ஜெயக்குமார், அ.தி.மு.க. >> செயல்படுகிறார் என்று அர்த்தம்! தே(று)ர்தல்! * அயோத்தி ராமன் கோவில் 2024 ஜனவரியில் திறப்பு.  >> மக்களவைத் தேர்தலும் 2024 இல் தானே வருகிறது.
October 27, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
பற்றி எரிகிறது! அயோத்தியின் சரயு நதிக்கரையில் 18 லட்சம் விளக்குகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்து வழிபாடு. >> மக்களுடைய வறுமைத் தீ பற்றி எரிகிறதே! பகவான் பார்த்துக்கொள்ளமாட்டானா? தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 6673 தீயணைப்பு வீரர்களும், 18 ஆயிரம் போலீசாரும் தயார்!.  >> ஏன், பகவான் கி…
October 24, 2022 • Viduthalai
செய்தியும் சிந்தனையும்....!
கூவிப் பயன் என்ன? உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி. - தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் >> ஆண்டுதோறும் கூவியும் காரியத்தில் நடக்க வில்லையே! விசாரணையின் அடுத்த கட்டம் ஆறுமுகசாமி அறிக்கையை பி.ஜே.பி. ஏற்காது. - பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை …
October 23, 2022 • Viduthalai
செய்தியும் சிந்தனையும்....!,
பார்ப்பனப் புத்தி! ராஜாஜி முதலமைச்சர் ஆனார்.  தான் முதலமைச்சர் பதவி வகித்த காலத்தில் கல்வியில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். - ‘இந்து தமிழ்' படக்கதை >> ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி -  கல்வி சீர்திருத்தமா?
October 20, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
‘துர் ஆத்மா!'      மகாத்மா காந்திக்குப் பிறகு நாட்டு மக்களின்  உணர்வுகளை நன்கு அறிந்த 2 ஆவது தலைவர் பிரதமர் மோடி. - ஒன்றிய அமைச்சர் இராஜ்நாத் சிங் >> அதனால்தானே மகாத்மாவை துராத்மா ஆக்கிவிட்டீர்களோ!
October 19, 2022 • Viduthalai
செய்தியும் சிந்தனையும்....!,
கைலாயவாசிகள் குழந்தைத் திருமணம் - தீட்சதர்கள் கைது - தீட்சதர்கள் மறியல். கைலாயத்திலிருந்து வந்தவர்கள் அல்லவா - அவர்கள்மீது சட்டம் பாயலாமோ!
October 16, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
படியளக்கும் பெருமாள்? * தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜைக்கு நிதி ஒதுக்கீடு. >> படியளக்கும் பெருமாளுக்கே படியளக்கும் நிலையா? ‘எஸ்கேபிசம்!' * நடுவானில் விமானத்துக்குள் புகை மூட்டம்; பயணிகளைப் பிரார்த்திக்கச் சொன்ன விமான ஊழியர்கள். >> கடவுள் என்ன மெக்கானிக்கா? …
October 15, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எந்த மாடல்! * திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியதே அ.தி.மு.க.தான். - எடப்பாடி பழனிசாமி >> சிறு திருத்தம் - பி.ஜே.பி. மாடல் ஆட்சியை உருவாக்கியதே அ.தி.மு.க.தான்
September 30, 2022 • Viduthalai
செய்தியும் - சிந்தனையும்
செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தின, வார, மாத, வருடாந்திர உற்சவங்கள் நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு 470 விழாக்கள், சேவைகள் நடப்பது விசேஷம். சிந்தனை: இவை எல்லாம் எதற்காகவாம், சுவாமி கேட்டதா? ஆசாமிகள் சுரண்டிக் கொழுப்பதற்கான ஏற்பாடுகள் தானே! பக்தி ஒரு வணிகம் ஆகிவிட்டது என்று …
September 29, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எதைக் கலைப்பது? * தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் ஆட்சியைக் கலைக்கும் சூழல் ஏற்படலாம்.                   - மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் >> அ.தி.மு.க.வில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியைக் கலைக்கும் நிலை ஏற்படலாம். புது டெக்னிக் * 427 பெருமாள் உருவங்களுடன் ப…
September 29, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn