Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
செய்தியும் சிந்தனையும்....!
கூவிப் பயன் என்ன? உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி. - தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் >> ஆண்டுதோறும் கூவியும் காரியத்தில் நடக்க வில்லையே! விசாரணையின் அடுத்த கட்டம் ஆறுமுகசாமி அறிக்கையை பி.ஜே.பி. ஏற்காது. - பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை …
October 23, 2022 • Viduthalai
செய்தியும் சிந்தனையும்....!,
பார்ப்பனப் புத்தி! ராஜாஜி முதலமைச்சர் ஆனார்.  தான் முதலமைச்சர் பதவி வகித்த காலத்தில் கல்வியில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். - ‘இந்து தமிழ்' படக்கதை >> ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி -  கல்வி சீர்திருத்தமா?
October 20, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
‘துர் ஆத்மா!'      மகாத்மா காந்திக்குப் பிறகு நாட்டு மக்களின்  உணர்வுகளை நன்கு அறிந்த 2 ஆவது தலைவர் பிரதமர் மோடி. - ஒன்றிய அமைச்சர் இராஜ்நாத் சிங் >> அதனால்தானே மகாத்மாவை துராத்மா ஆக்கிவிட்டீர்களோ!
October 19, 2022 • Viduthalai
செய்தியும் சிந்தனையும்....!,
கைலாயவாசிகள் குழந்தைத் திருமணம் - தீட்சதர்கள் கைது - தீட்சதர்கள் மறியல். கைலாயத்திலிருந்து வந்தவர்கள் அல்லவா - அவர்கள்மீது சட்டம் பாயலாமோ!
October 16, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
படியளக்கும் பெருமாள்? * தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜைக்கு நிதி ஒதுக்கீடு. >> படியளக்கும் பெருமாளுக்கே படியளக்கும் நிலையா? ‘எஸ்கேபிசம்!' * நடுவானில் விமானத்துக்குள் புகை மூட்டம்; பயணிகளைப் பிரார்த்திக்கச் சொன்ன விமான ஊழியர்கள். >> கடவுள் என்ன மெக்கானிக்கா? …
October 15, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எந்த மாடல்! * திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியதே அ.தி.மு.க.தான். - எடப்பாடி பழனிசாமி >> சிறு திருத்தம் - பி.ஜே.பி. மாடல் ஆட்சியை உருவாக்கியதே அ.தி.மு.க.தான்
September 30, 2022 • Viduthalai
செய்தியும் - சிந்தனையும்
செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தின, வார, மாத, வருடாந்திர உற்சவங்கள் நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு 470 விழாக்கள், சேவைகள் நடப்பது விசேஷம். சிந்தனை: இவை எல்லாம் எதற்காகவாம், சுவாமி கேட்டதா? ஆசாமிகள் சுரண்டிக் கொழுப்பதற்கான ஏற்பாடுகள் தானே! பக்தி ஒரு வணிகம் ஆகிவிட்டது என்று …
September 29, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எதைக் கலைப்பது? * தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் ஆட்சியைக் கலைக்கும் சூழல் ஏற்படலாம்.                   - மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் >> அ.தி.மு.க.வில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியைக் கலைக்கும் நிலை ஏற்படலாம். புது டெக்னிக் * 427 பெருமாள் உருவங்களுடன் ப…
September 29, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
ஜாடிக்கு மூடி! * அமெரிக்க ஊடகங்கள் இந்தியாவிற்கு எதிராக செய்திகளை வெளியிடுகின்றனவாம் - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம். >> இந்திய ஊடகங்கள்போல ஜா(மோ)டிக்கு மூடியாக இல்லையோ!
September 27, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
சுய விளம்பரம் * தி.மு.க. தலைவருடன் விவாதிக்கத் தயார். - அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் >> ராஜாவை எனக்குத் தெரியும்; ஆனால், ராஜாவுக்கு என்னைத் தெரியாது என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. குதிரை பேரம் * தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்தது.  - …
September 26, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
பேசுவது நட்டாவா? கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இல்லை.             - ஜே.பி.நட்டா, பி.ஜே.பி. தேசிய தலைவர் >> நாட்டுக்குத் தேவை ஒரே ஆட்சிதான் என்பவர்களா இதைப் பேசுவது? பாடம் யாருக்கு...? தி.மு.க.வுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.  - அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே…
September 24, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
தானாக சிக்குகிறார்கள் * அமைச்சர் ஆ.இராசா பேச்சுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம்.            - பி.ஜே.பி. அறிவிப்பு >> சிறைக்குப் போக வேண்டியவர்கள்தானே! சாமிகளின் சக்தி? * காலசம்ஹார மூர்த்தி சாமி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.  >> கடவுளைக் காப்பாற்றுவதே பெரிய வேலையாப் போச்ச…
September 23, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எதிர்ப்பைக் காணோமே... * திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு கோடி ரூபாயில் இஸ்லாமிய இணையினர் காணிக்கை. >> ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் எதிர்ப்பைக் காணோமே! கல்வியில் என்ன தேசியம்? * தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கு தமிழ் நாடு அரசுக்கு முறையான காரணம் ஏதும் இல்லை. - ஒன்றிய கல்வித் துறை அமைச்…
September 21, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
காலாவதியான சரக்கு... இந்த இதழில் ‘ஹிந்து தர்மம்' இடம்பெறவில்லை. - ‘துக்ளக்', 28.9.2022 >> அடிக்கடி இதுபோன்ற அறிவிப்பு ‘துக்ளக்'கில் வெளிவருகிறது. காலாவதியான சரக்கை யார் வாங்குவார்கள்?
September 20, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
சாயம் வெளுத்தது * வெளிநாட்டில் உள்ள தமிழகக் கடவுள் சிலைகளை மீட்கத் தனிப்படை. >> கடவுள் சக்தியின் சாயம் வெளுத்துவிட்டது. ஒரு சிலருக்குத்தானே சலுகை? * உள்நாட்டில் முதலீடு செய்ய இந்திய முதலாளிகள் தயங்குவது ஏன்? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  >> கப்பம் கட்ட வேண்டுமே!
September 14, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
அரசியலுக்கு ஆயுதம் * அயோத்தியில் ராமன் கோவில் கட்டும் பணி 2023 இல் நிறைவடையும். >> 2024 இல் மக்களவைத் தேர்தல் வருகிறது அல்லவா! ஏழுமலையான் என்ன ஜாதி? * திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுகள் வைணவ ‘பிராமணர்'களால் மட்டுமே தயாரிக்கப் படுகிறது.  >> ஏழுமலையானுக்கே, காஞ்சி ஜெயேந்தி…
September 13, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
ஒட்டகத்தைப் பழிக்கவேண்டாம் கொக்கு! * நடைப்பயணத்தில் பிரிவினைவாதிகளை சந்திக்கிறார் ராகுல். - தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை >> பி.ஜே.பி. என்றாலே பிறப்பின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் கட்சியாயிற்றே! பேசுவதற்கு சரக்கு இல்லை! * ராகுல் காந்தி வெளிநாட்டு ந…
September 11, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
கேள்வி: திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகம்  விடுபடுமா? பதில்: தமிழகம் பெரியார் மண் என்று தமிழர்களைக் கழகங்கள் நம்ப வைக்கும்வரை தமிழகம் திராவிடக் கட்சிகளிலிருந்து விடுபடாது. ‘தமிழர்கள் காட்டுமிராண்டிகள்' என்று ஈ.வெ.ரா. கூறியது தமிழ் மக்களுக்கு என்று தெரிய வருகிறதோ, அன்று தமிழகம் திராவிடக் கட்…
September 09, 2022 • Viduthalai
Image
செய்தியும், சிந்தனையும்....!
வைத்தியரே உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!       தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகிறார்கள். - எடப்பாடி பழனிசாமி >> முதலில் அவர்களின் எம்.எல்.ஏ.க்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்! பக்திப் புத்தி   மோடியின் பக்தராக மாறுவார் ராகுல் காந்தி. - தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்…
September 08, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
சூத்திரனா விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்துக் கூறாதது ஹிந்துக்களை ஒதுக்கும் செயல். - தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர். >> ஹிந்து என்று சொல்லி எங்களைச் சூத்திரர் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமா? அண்ணா மலைக்கு வேண்டுமானால் சூத்திரன் என்பது ‘பாரத ரத்னா' பட்டமாக இருக்கலாம்.
September 03, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn