செய்தியும், சிந்தனையும்....! ‘துர் ஆத்மா!' மகாத்மா காந்திக்குப் பிறகு நாட்டு மக்களின் உணர்வுகளை நன்கு அறிந்த 2 ஆவது தலைவர் பிரதமர் மோடி. - ஒன்றிய அமைச்சர் இராஜ்நாத் சிங் >> அதனால்தானே மகாத்மாவை துராத்மா ஆக்கிவிட்டீர்களோ! October 19, 2022 • Viduthalai
செய்தியும் சிந்தனையும்....!, கைலாயவாசிகள் குழந்தைத் திருமணம் - தீட்சதர்கள் கைது - தீட்சதர்கள் மறியல். கைலாயத்திலிருந்து வந்தவர்கள் அல்லவா - அவர்கள்மீது சட்டம் பாயலாமோ! October 16, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! படியளக்கும் பெருமாள்? * தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜைக்கு நிதி ஒதுக்கீடு. >> படியளக்கும் பெருமாளுக்கே படியளக்கும் நிலையா? ‘எஸ்கேபிசம்!' * நடுவானில் விமானத்துக்குள் புகை மூட்டம்; பயணிகளைப் பிரார்த்திக்கச் சொன்ன விமான ஊழியர்கள். >> கடவுள் என்ன மெக்கானிக்கா? … October 15, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! எந்த மாடல்! * திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியதே அ.தி.மு.க.தான். - எடப்பாடி பழனிசாமி >> சிறு திருத்தம் - பி.ஜே.பி. மாடல் ஆட்சியை உருவாக்கியதே அ.தி.மு.க.தான் September 30, 2022 • Viduthalai
செய்தியும் - சிந்தனையும் செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தின, வார, மாத, வருடாந்திர உற்சவங்கள் நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு 470 விழாக்கள், சேவைகள் நடப்பது விசேஷம். சிந்தனை: இவை எல்லாம் எதற்காகவாம், சுவாமி கேட்டதா? ஆசாமிகள் சுரண்டிக் கொழுப்பதற்கான ஏற்பாடுகள் தானே! பக்தி ஒரு வணிகம் ஆகிவிட்டது என்று … September 29, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! எதைக் கலைப்பது? * தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் ஆட்சியைக் கலைக்கும் சூழல் ஏற்படலாம். - மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் >> அ.தி.மு.க.வில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியைக் கலைக்கும் நிலை ஏற்படலாம். புது டெக்னிக் * 427 பெருமாள் உருவங்களுடன் ப… September 29, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! ஜாடிக்கு மூடி! * அமெரிக்க ஊடகங்கள் இந்தியாவிற்கு எதிராக செய்திகளை வெளியிடுகின்றனவாம் - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம். >> இந்திய ஊடகங்கள்போல ஜா(மோ)டிக்கு மூடியாக இல்லையோ! September 27, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! சுய விளம்பரம் * தி.மு.க. தலைவருடன் விவாதிக்கத் தயார். - அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் >> ராஜாவை எனக்குத் தெரியும்; ஆனால், ராஜாவுக்கு என்னைத் தெரியாது என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. குதிரை பேரம் * தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்தது. - … September 26, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! பேசுவது நட்டாவா? கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இல்லை. - ஜே.பி.நட்டா, பி.ஜே.பி. தேசிய தலைவர் >> நாட்டுக்குத் தேவை ஒரே ஆட்சிதான் என்பவர்களா இதைப் பேசுவது? பாடம் யாருக்கு...? தி.மு.க.வுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். - அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே… September 24, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! தானாக சிக்குகிறார்கள் * அமைச்சர் ஆ.இராசா பேச்சுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம். - பி.ஜே.பி. அறிவிப்பு >> சிறைக்குப் போக வேண்டியவர்கள்தானே! சாமிகளின் சக்தி? * காலசம்ஹார மூர்த்தி சாமி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு. >> கடவுளைக் காப்பாற்றுவதே பெரிய வேலையாப் போச்ச… September 23, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! எதிர்ப்பைக் காணோமே... * திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு கோடி ரூபாயில் இஸ்லாமிய இணையினர் காணிக்கை. >> ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் எதிர்ப்பைக் காணோமே! கல்வியில் என்ன தேசியம்? * தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கு தமிழ் நாடு அரசுக்கு முறையான காரணம் ஏதும் இல்லை. - ஒன்றிய கல்வித் துறை அமைச்… September 21, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! காலாவதியான சரக்கு... இந்த இதழில் ‘ஹிந்து தர்மம்' இடம்பெறவில்லை. - ‘துக்ளக்', 28.9.2022 >> அடிக்கடி இதுபோன்ற அறிவிப்பு ‘துக்ளக்'கில் வெளிவருகிறது. காலாவதியான சரக்கை யார் வாங்குவார்கள்? September 20, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! சாயம் வெளுத்தது * வெளிநாட்டில் உள்ள தமிழகக் கடவுள் சிலைகளை மீட்கத் தனிப்படை. >> கடவுள் சக்தியின் சாயம் வெளுத்துவிட்டது. ஒரு சிலருக்குத்தானே சலுகை? * உள்நாட்டில் முதலீடு செய்ய இந்திய முதலாளிகள் தயங்குவது ஏன்? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் >> கப்பம் கட்ட வேண்டுமே! September 14, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! அரசியலுக்கு ஆயுதம் * அயோத்தியில் ராமன் கோவில் கட்டும் பணி 2023 இல் நிறைவடையும். >> 2024 இல் மக்களவைத் தேர்தல் வருகிறது அல்லவா! ஏழுமலையான் என்ன ஜாதி? * திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுகள் வைணவ ‘பிராமணர்'களால் மட்டுமே தயாரிக்கப் படுகிறது. >> ஏழுமலையானுக்கே, காஞ்சி ஜெயேந்தி… September 13, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! ஒட்டகத்தைப் பழிக்கவேண்டாம் கொக்கு! * நடைப்பயணத்தில் பிரிவினைவாதிகளை சந்திக்கிறார் ராகுல். - தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை >> பி.ஜே.பி. என்றாலே பிறப்பின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் கட்சியாயிற்றே! பேசுவதற்கு சரக்கு இல்லை! * ராகுல் காந்தி வெளிநாட்டு ந… September 11, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! கேள்வி: திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகம் விடுபடுமா? பதில்: தமிழகம் பெரியார் மண் என்று தமிழர்களைக் கழகங்கள் நம்ப வைக்கும்வரை தமிழகம் திராவிடக் கட்சிகளிலிருந்து விடுபடாது. ‘தமிழர்கள் காட்டுமிராண்டிகள்' என்று ஈ.வெ.ரா. கூறியது தமிழ் மக்களுக்கு என்று தெரிய வருகிறதோ, அன்று தமிழகம் திராவிடக் கட்… September 09, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! வைத்தியரே உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகிறார்கள். - எடப்பாடி பழனிசாமி >> முதலில் அவர்களின் எம்.எல்.ஏ.க்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்! பக்திப் புத்தி மோடியின் பக்தராக மாறுவார் ராகுல் காந்தி. - தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்… September 08, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! சூத்திரனா விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்துக் கூறாதது ஹிந்துக்களை ஒதுக்கும் செயல். - தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர். >> ஹிந்து என்று சொல்லி எங்களைச் சூத்திரர் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமா? அண்ணா மலைக்கு வேண்டுமானால் சூத்திரன் என்பது ‘பாரத ரத்னா' பட்டமாக இருக்கலாம். September 03, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! வடகலை - தென்கலை கூட்டம், நெரிசல் இல்லாத ஏகாந்தமான கட்சியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதால், அங்கு கோஷ்டிகள் இல்லை. ‘துக்ளக்', 31.8.2022 >> சாமி ஊர்வலத்தில் வடகலை தென் கலைக்காரர்கள் வீதியில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு புரளுகிறார்களே, அது எதனைச் சார்ந்தது? August 27, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....! கோவில்கள் தோன்றியது எப்படி? எம்.ஜி.ஆர். கோவில் கும்பா பிஷேகம் ஆகஸ்டு 21 இல். >> கோவில்கள் தோன்றியது எப்படி என்ற கதை புரிகிறதா? காக்கி காவியானது ஆன்மிகப் பாதையில் வாழ்க்கை நடத்துகிறேன்.. - அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் >> ஓ, காக்கி உடையைத் தூக்கி எறிந்துவிட்டு, காவியைத் தேர்ந்… August 11, 2022 • Viduthalai