Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
செய்தியும், சிந்தனையும்....!
ஒரு கண்ணில் வெண்ணெய் - இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா? * தமிழ்நாடு அரசியலில் மொழி அரசியலைப் பார்க் கிறேன். தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு முக்கியத் துவம் அளிக்கிறது.    - ஒன்றிய கல்வி அமைச்சர் >> செத்துச் சுண்ணாம்பு ஆகிப் போன சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.1,488 கோடி; உலகின் பல நா…
January 25, 2023 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
பா.ஜ.க. ஆட்சியா?  பார்ப்பன ஆட்சியா? * 10 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தவேண்டும். - தமிழ்நாடு பிராமணர் சங்கம் >> பழங்குடியினர் 58 சதவிகிதம் மார்க் வாங்கவேண்டும். பார்ப்பனர் 28 சதவிகிதம் வாங்கினால் போதும், அரசு பணி கிடைக்கும் என்பதாலா? பா.ஜ.க. ஆட்சியா, பார்ப்பன ஆட்சியா என்ற குரல் நாடெங்கும…
January 10, 2023 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
துக்கடாதானா? * திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம். >> தமிழிலும் பாடுவார்களா அல்லது எப்பொழுதும் போல் துக்கடாதானா? ரூ.10 லட்சம் * காங்கிரசார் கதர்பற்றிப் பேசுகின்றனர். ஆனால், ராகுல் வெளிநாட்டில் தயாரான 'டீ'சர்ட் போடுகிறார்.  - ம.பி. உள்துறை அமைச்சர்  நரோத்தம மிஸ்ரா (பி.ஜே.…
January 06, 2023 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
இவரின் ஆசையோ! * ஆன்மிகத்தின் தலைநகர் தமிழ்நாடு. - ஆளுநர் ரவி >> அதாவது ஆரியத்தின் தலைநகரமாக தமிழ்நாடு ஆகவேண்டும் என்பது இவரின் ஆசையோ!
January 05, 2023 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
திரும்பிப் பாருங்கள்  ராம்நாத் கோவிந்த் அவர்களே * வாழ்வியலை உணர்த்தும் பகவத் கீதை. - பிரதமர் மோடி >> அந்தக் கீதையின் வருணாசிரமக் கொள்கைப்படி தானே குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இருந்தபோது பூரி ஜெகந்நாத் கோவிலிலும், அஜ்மீர் பிர்மா கோவிலிலும் தடை செய்யப்பட்டார். தினையையா அறுக்க முடியு…
January 03, 2023 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
பக்தி வியாபாரம் * அய்யப்ப பக்தர்களுக்கு கங்கா தீர்த்தம் விற்பனை செய்ய சிறப்பு கவுண்டர் திறப்பு. >> பக்தி வியாபாரம் ஆகிவிட்டது என்பது- மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் கூற்று. பேசாமல் இருந்தால் சரி... * நாக்பூரில் நாளை அறிவியல் மாநாடு, பிரதமர் பங்கேற்பு .  >> பிளாஸ்ட…
January 02, 2023 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
இது என்ன அதிசயம்? * நடிகர் விஜய்யைக் கடவுளாகச் சித்தரித்துப் பதாகை - ஹிந்து அமைப்புகள் கண்டனம். >> குஷ்புவுக்குக் கோவில் கட்டவில்லையா? நடிகர் களின் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்ய வில்லையா? கோவில் சொத்து * குருவாயூர் கோவிலின் சொத்து மதிப்பு ரூ.1,737 கோடியாம். மேலும் 271 ஏக்கர் நிலம்…
December 31, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
அதைப்பற்றியும் பேசலாமே! இந்திய வரலாறு என்ற பெயரில் பொய்க் கதைகள்.     -பிரதமர் நரேந்திர மோடி. >> புராணங்களின் பெயரால் எத்தனை எத்தனைப் பொய்க் கதைகள், அதைப்பற்றியும் பேசலாமே!
December 27, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
பேசலாமா? * முதலமைச்சர் குடும்பத்தைப்பற்றி பேச யாருக்கும் தைரியம் கிடையாது. - பி.ஜே.பி. அண்ணாமலை கேள்வி >> பிரதமர் குடும்பத்தைப்பற்றி பேசலாமா? வீடு திரும்புவார்களா? * திருப்பதி 'சொர்க்கவாசல்' தரிசனம் 10 ஆயிரத்து 300 டிக்கெட். >> சொர்க்கவாசல் சென்றவர்கள் வீடு திரும்பு வார்…
December 22, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
வயிறு எரியுமே! * நடிகர் ரஜினிகாந்த் தர்காவிலும் வழிபட்டார். >> சங்கிகளுக்கு வயிறு எரியுமே! ' சர்வசக்தி?' * காஞ்சிபுரத்தில் 1071 ஆம் ஆண்டு தொன்மை யான பெருமாள் கோவிலை காணவில்லை. - பொன் மாணிக்கவேல் தகவல்  >> சர்வ சக்தி கடவுள் என்பது  இதுதான். ஏமாளிகளா? * பிஜேபி சார்பில் ச…
December 16, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
அதனால்தானோ...! * ஒழுக்கக் கேடானவர்கள் கட்சியை விட்டுப் போய் விடுங்கள். - பி.ஜே.பி. அண்ணாமலை >> ஓ! அதனால்தான் ரவுடிகளையும், குண்டர் சட்டத்தில் கைதானவர்களையும் கட்சியில் சேர்க்கிறார்களோ! பகல் கனவு * தமிழ்நாட்டில், மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.,க்கு 20 இடங்கள் கிடைக்கும். - பி.ஜே.பி. அண்ணா…
December 14, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எதுவரை? * சிப்காட் தொழிற்சாலை அமைக்க ஒரு குழி மண்ணைக் கூட எடுக்க விடமாட்டோம். உண்ணா விரதம் இருப்போம்!     -பி.ஜே.பி. அண்ணாமலை >> சாகும் வரையிலா?
December 08, 2022 • Viduthalai
செய்திச் சுருக்கம்
கட்டாயம் அரசுப்பணி, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, வாக்கா ளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளதால், இது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்.   எட்டியது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழைய…
November 28, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
பிரச்சினை? தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.11,186 கோடி.  >> ஒன்றிய அரசு கொடுத்ததோ வெறும் ரூ.1188 கோடி!  காலம் வரும் கடந்த கால தவறுகளை இந்தியா திருத்தி வருகிறது. - பிரதமர் மோடி >> இந்தக் கால (மோடி) தவறுகள் எப்பொழுது திருத்தப்படுமோ?
November 27, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
வ(த)ளர்ச்சி * இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும். - பிரதமர் மோடி >> எதில் வளர்ச்சி? வறுமையிலா, மதவாதத்திலா? விக்னேஷ்வரர்? * தண்டையார்பேட்டையில் விநாயகர் கோவிலை உடைத்துத் திருட்டு.  >> அவர்தான் விக்னேஷ்வரர் ஆயிற்றே! விக்னம் ஏற்படாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லைய…
November 24, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
கொலைப் பாதகம் * ராமர் அனைவருக்கும் சொந்தம். - பரூக் அப்துல்லா >> சூத்திர சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்றானே அந்த ராமனா? தமிழ் நீஷப் பாஷை? * ஆன்மீகத்துடன் மட்டுமே தமிழுக்கு நெருக்கம்.  - பி.ஜே.பி. அண்ணாமலை >> கோவிலுக்குள் தமிழை விடமாட்டோம் என்கிறார்களே! உசுப்பேற்றும்? * டில்லி ப…
November 21, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
தீர்மானிப்பார்களா? ஹிந்தி, உருது, அரபி உள்பட 13 மொழிகளில் திருக்குறளை காசி தமிழ்ச் சங்கமத்தில் பிரதமர் மோடி வெளியிடுகிறார். >> கருத்துச் சிதையாமல் - திரிபு வேலைக்கு இடமில்லாமல் வெளியிடப்படுகிறதா என்பது முக்கியமான ஒன்று; அதைவிட பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் கருத்தை ஏற்ற…
November 20, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எப்பொழுது போராட்டம்? * பால் விலையைக் குறைக்க பா.ஜ.க. போராடும். - பி.ஜே.பி. அண்ணாமலை >> கேஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க எப் பொழுது போராட்டம்? ஜாக்கிரதை! * காசி தமிழ்ச் சங்கமம்: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர். >> எது எப்படி இருந்தாலும், கங்கையில் மட்டும் குளிக்கவேண்டாம். தொழிற்சா…
November 18, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
எந்த உயரம்? * ராமரின் லட்சியங்கள் நாட்டை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்லும். - ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரி >> வருண பேத அடிப்படையில் சூத்திரன் என்று கூறி சம்பூகனை வெட்டிக் கொன்றானே ராமன் - அந்த உயரமா? எது கட்டாயம்? * கட்டாய மத மாற்றத்தால் நாட்டுக்கு அச்சுறுத்தல். - உச்சநீதிமன்றம் கருத்…
November 16, 2022 • Viduthalai
செய்தியும், சிந்தனையும்....!
கனவு காணலாம்... அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஆட்சி. - உள்துறை அமைச்சர் அமித்ஷா >> கடல்வற்றி கருவாடு தின்ன வாடி நிற்குமாம் கொக்கு! ஆமாம்... இருக்கிறார் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடுக! அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டு கோள்!  >> அப்பாடி எடப்பாடி …
November 13, 2022 • Viduthalai
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn