செய்திச் சுருக்கம்
மழை தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது என்றும், அதன் காரணமாக 4 நாள்க ளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல். முதலிடம் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தமிழ்நாட்டிற்கு முதலிடம் கிடைத்து உள்ளது. திறப்பு தொடர…