'விடுதலை' பணி முடிப்போம், தோழர்களே!
கவிஞர் கலி.பூங்குன்றன் பொறுப்பாசிரியர், 'விடுதலை' அருமைத் தோழர்களே! தமிழ்நாட்டில் வெளிவரும் மூத்த நாளேடுகளில் ‘விடுதலை' முக்கியமானது. பழைமைவாதங்களை எதிர்த்ததோடு மட்டுமல்லா மல், ஆட்சிகளையும், அடக்குமுறைகளையும் எதிர்த்து தன் வீராவேசத்தைக் காட்டி வந்துள்ளது. ஆட்சிகளை எதிர்த்துக் கொண்டிருந்…
