மன்னார்குடி ஜீயரைக் கைது செய்யாதது ஏன்?
தருமபுரம் பண்டார சன்னதி - மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கில் சவாரி செய்வது குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. 1962ஆம் ஆண்டில் தருமபுரத்தில் பல்லக்குச் சவாரி - என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில், திராவிடர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் தந்தை பெரியாரைச் சந்தித்து 'இந்த ஒர…