Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
திருச்சி செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு       திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை விளக்கி பிப்ரவரி 3 முதல் தொடர் பிரச்சாரம்!        ஆளுநரை குற்றம்சாட்டி நீக்க நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர எம்.பி.,க்கள் முன்வரவேண்டும்! திருச்சி, ஜன.24 தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு மற்றும் திராவிட …
January 24, 2023 • Viduthalai
Image
தஞ்சையில் 21.1.2023 அன்று நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடலில் பங்கேற்ற பல்வேறு மாவட்ட மாணவர்கள் தமிழர் தலைவருடன்....
முனைவர் சாமிநாதன், அவரது இணையர் இருவரும் உடற்கொடை உறுதியளிப்புச் சான்றிதழை தமிழர் தலைவரிடம் வழங்கி விடுதலை சந்தா வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். படம் 2: மேடையில் உணர்ச்சிமிகு உரையாற்றிய உரத்தநாட்டைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு மேகன் மற்றும் அவரை உருவாக்கிய பெற்றோருக்கும் தமிழர் …
January 24, 2023 • Viduthalai
Image
'பெரியார் லைஃப்' உயிர் காக்கும் பணி - செயலியை தமிழர் தலைவர் ஆசிரியர் தொடங்கி வைத்தார்
தக்க சமயத்தில் உடல் உறுப்புகள் கிடைக்காமல் போவதால் ஆண்டு தோறும் ஏறத்தாழ அய்ந்து லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உறுப்புக்கொடை வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பத்து முதல் இருபது சதவிகித உயிர்கள் காப்பாற்றப்படலாம். நூறு கோடிக்கு மேல் ஜனத்தொகை உள்ள நாடு இது. இதி…
January 24, 2023 • Viduthalai
Image
இளைஞரணி சார்பில் மண்டல மாநாடுகள்
* சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துக! * சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்புரை செய்வோம்! * ஏடுகளுக்குச் சந்தா சேர்ப்பு - சுவரெழுத்து விளம்பரங்கள் கழக இளைஞரணி கலந்துரையாடலில் முத்தான ஒன்பது தீர்மானங்கள்! திருச்சி, ஜன.24  சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை …
January 24, 2023 • Viduthalai
Image
'பெரியார் லைஃப்' உயிர் காக்கும் செயலி: தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்
January 24, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்  திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சி வேட்பாளராக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இன்று (23.1.2023) சென்னை பெரியார் திடலுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வருகை தந்து, தந்தை ப…
January 23, 2023 • Viduthalai
Image
வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் தமிழர் திருநாள் சிறப்புக் கருத்தரங்கம்
கடலூர் மாவட்ட கழக சார்பில் பேராசிரியர் அரசு செல்லையாவுக்கு பெரியார் விருது! கடலூர், ஜன. 23- கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் தமிழர் திருநாள் விழா சிறப்பு கருத்தரங்கம் 8.1.2023 அன்று மாலை 5 மணி அளவில் ஒன்றிய கழக தலைவர் கனகராசு தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி…
January 23, 2023 • Viduthalai
Image
தந்தை பெரியாரும் சேகுவேராவும் நேற்றையத் (22.1.2023) தொடர்ச்சி
மக்களை நாளும் சந்தித்து, பெறும் பட்டறிவும், அனுபவமும் வாழ்வை அறிந்துகொள்ளக் கிடைத்த பெரும் வாய்ப்புகள். பயணங்கள்தான் தனிமனிதர்களின் வாழ்விலும், மனிதகுலத்தின் வரலாற்றிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்துபவை. பயணம் மூலம்தான் தேசமெனக் கருதிய தென்னமெரிக்கக் கண்டத்தை அறியத் துடித்த ஆர்வம் இரண்டு கட்டப் பயணங…
January 23, 2023 • Viduthalai
Image
நெய்வேலி ராஜா சிதம்பரம் நினைவேந்தல் படத்திறப்பு
நெய்வேலி, ஜன. 23- நெய்வேலி நகர கழக இளைஞரணி நிர்வாகிகளில் ஒருவரும் 130 முறைகளுக்கு மேல் குருதிக்கொடை வழங்கியவரும் மறைந்த பலரின் உடல்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடல் கொடை வழங்கிட உதவியவரும் ஆன யோ.ராஜா சிதம்பரம் மறைவுற்றதை முன்னிட்டு அவரின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 8.1.2023 அன்ற…
January 23, 2023 • Viduthalai
Image
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம்
நாள் : 25.01.2013 புதன் காலை 8 மணி இடம்: 63-அ, தொடர்வண்டி நிலையசாலை,  தி.மு.க. கிளை கழகம். கொரட்டூர், சென்னை 600080, செல்: 8428927117 ஒருங்கிணைப்பு: இரா.கோபால்  கலைஞர் மன்ற காப்பாளர் பாசறை சிறப்புரை:  பா.தென்னரசு  ஆவடி மாவட்டதலைவர் ஏற்பாடு: தந்தை பெரியார், அண்ணா, கலைஞர்  பகுத்தறிவுப் பாசறை!
January 23, 2023 • Viduthalai
தனலட்சுமி - அன்பழகன் இல்ல 'வாழ்க்கை இணையேற்பு விழா'
தனலட்சுமி - அன்பழகன்   இணையரின் செல்வன்                              அ. சண்முகம்,   மா. கதிரேசன் - ராஜேஸ்வரி இணையரின் செல்வி                               க. மாலினி   ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை  தமிழர் தலைவர் ஆசிரியர்   கி. வீரமணி நடத்தி வைத்தார்.  உடன் : துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்ப…
January 23, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல்
திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் தமிழர் தலைவருடன் (22.1.2023)
January 23, 2023 • Viduthalai
Image
சென்னை புத்தகக் காட்சி நிறைவு:
தந்தைபெரியார் கொள்கை தாங்கிய புத்தகங்களுக்கு  இளைஞர்கள், பெண்கள், மாணவர்களிடையே மாபெரும் வரவேற்பு சென்னை, ஜன. 23- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 46ஆவது சென்னை புத்தகக் காட்சி யை  கடந்த 6.1.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் தொ…
January 23, 2023 • Viduthalai
Image
இளைஞரணி தோழர்கள் எழுந்து நின்று எடுத்துக்கொண்ட இலட்சிய உன்னத உறுதிமொழி!
திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று (22.1.2023) நடைபெற்ற மாநிலம் தழுவிய திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடலில் இளைஞரணி தோழர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி. கழகத் தலைவர் கூறக் கூற அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழியைக் கூறினார். உறுதிமொழி 1. நான் ஜாதி, மத, பாலின வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு மனிதம் பேணும்…
January 23, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழக இளைஞரணியின் அடுக்கடுக்கான வேலைத் திட்டங்கள்!
* ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் களப் பணிகள் *சுற்றுச்சூழல் பாதுகாப்பு - குருதிக்கொடை, உடற்கொடை உள்ளிட்ட தொண்டறப் பணிகள்! திருச்சி, ஜன.23  ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் களப் பணிகள்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு - குருதிக்கொடை, உடற்கொடை உள்ளிட்ட தொண்டறப் பணிகள் உள்பட திராவிடர் கழக இளைஞரணியின் அடுக்கடுக்கான வேலை…
January 23, 2023 • Viduthalai
Image
"பெரியார் விருது"
தமிழ்நாடு அரசின் "பெரியார் விருது"க்கு தேர்வு செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மயிலாடுதுறை பகுதி தோழர்களும், அனைத்துக் கட்சியினரும் பாராட்டு தெரிவித்தனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து குழுப் படம் எடுத்துக் கொண்டனர். (மயிலாடுது…
January 22, 2023 • Viduthalai
Image
‘விடுதலை' நாளிதழுக்கான சந்தா
‘விடுதலை' நாளிதழுக்கான சந்தாவினை குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் குமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த புதிய தோழர்கள் சிற்பி. சீனிவாசன், சி. ஜெயன் ஆகியோர் வழங்கினர்.
January 22, 2023 • Viduthalai
Image
திராவிட மாணவர் கழகத்தின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் (21.1.2023 தஞ்சை) அறிவிக்கப்பட்ட திராவிட மாணவர் கழக மண்டல மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்
1) சென்னை - ம.சுபாஷ் (கடலூர்) 2) காஞ்சிபுரம் - மோ.பகுத்தறிவாளன் (திருத்தணி) 3) வேலூர் - க.வெங்கடேசன் (செய்யாறு) 4) தர்மபுரி - இ.சமரசம் (தருமபுரி) 5) கடலூர் - செ.இராமராஜன் (விருதாச்சலம்) 6) விழுப்புரம் - எஸ்.இ.ஆர்.திராவிடப்புகழ் (கல்லக்குறிச்சி) 7) ஈரோடு …
January 22, 2023 • Viduthalai
24.1.2023 செவ்வாய்கிழமை சிவகங்கை மாவட்ட கலந்துரையாடல்
சிவகங்கை:  காலை 10 மணி * இடம்:  " யாழகம் " இல்லம். கல்லூரி சாலை,  சிவகங்கை. (மதுரை முக்கு அருகில்). தொடர்பு கொள்ள அலைபேசி எண்: 9655796343 வாட்ஸ் அப் எண்: 9486353035 * பொருள்:  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப்ரவரி 27ஆம் தேதி சிவகங்கை வருகை-ஏற்பாடுகள் * கருத்துரை: இரா.செயக்குமார் (பொதுச்…
January 22, 2023 • Viduthalai
நன்கொடை
நாகர்கோவிலில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாட்டுப் பணிகள் நடை பெற்று வருகின்றன. நிகழ்ச்சிக்கான நன்கொடை மற்றும் ‘விடுதலை' நாளிதழுக்கான சந்தா தொகையினை குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியத்திடம் குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் மாவட்ட அமைப் பாளர் பேராசிரியர் அ. சிதம்பர…
January 22, 2023 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn