சுதாகர்-ராதிகா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணை யேற்பு நிகழ்வு
சுதாகர்-ராதிகா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணை யேற்பு நிகழ்வினை திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, ஒசூர் மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (2. 12. 2022)
