செ.பொ.கவுதம் பிரபாகரன்-கி. தமிழரசி மணவிழா வரவேற்பு பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் வாழ்த்து
ஈரோடு, நவ. 23- ஈரோடு மாவட் டம் பெ.மேட்டுப்பாளையம் பொன்முகிலன் - செல்வி மகன் கவுதம் பிரபாகரன்- அண்ணமார் பாளையம் கிருட்டிணமூர்த்தி--பூங்கொடி மகள் தமிழரசி ஆகி யோரின் வாழ்க்கைத் துணை நல இணையேற்பு வரவேற்பு விழா 19.11.2022 சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. …
