Viduthalai: கழகம்

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label கழகம். Show all posts
Showing posts with label கழகம். Show all posts

Tuesday, September 20, 2022

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) ஆட்சிக் குழு உறுப்பினர் பொறியாளர் டாக்டர் சுந்தரராஜூலு மற்றும் அவரது துணைவியாரை தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர், அவரது வாழ்விணையர் திருமதி மோகனா ஆகியோர் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்து, உரையாடித் திரும்பினர் (19.9.2022 - சென்னை)

எந்தத் தலைவருக்கும் இல்லாத தனித்தன்மை தந்தை பெரியாருக்கு மட்டும் இருப்பது ஏன்?

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மய்யம் சார்பில் தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (18.9.2022)

Monday, September 19, 2022

கனடா: பெரியார் பன்னாட்டு அமைப்பின் மனிதநேய சமூகநீதி மாநாட்டில் பங்கேற்கும் பேராளர்கள்

டில்லி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

குடந்தையில் சுயமரியாதை, ஜாதி மறுப்பு திருமண வரவேற்பு

அ.சேக்கிழார்- கார்குழலி இணையரின் 50ஆவது ஆண்டு மணவிழா

தொண்டறத்தால் உயர்ந்து மறைந்தும் என்றும் நம் நெஞ்சங்களில் வாழும் "டத்தோ" துன் ச.சாமிவேலு அவர்களுக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் வீரவணக்கம்!

செப். 17: சமூக நீதி நாள் தமிழ்நாடெங்கும் கழகத்தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடிய தந்தை பெரியார் அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள்

எஸ்.பாலபோதி-த.கை.வளர்மதி இணையேற்பு விழா

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக அவலங்களை வெளிச்சமாக்கும் "அன்றாடம்" - நூல் திறனாய்வு!

‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா சிறப்புரை

கனடா நாட்டில் நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மனிதநேய சமூகநீதி மாநாட்டில் பங்கேற்க சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று புறப்பட்டனர்

கம்பத்தில் சி.பி.எம். அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் பெருவிழா

Saturday, September 17, 2022

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை (சென்னை பெரியார் திடல் -17.9.2022)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை (சென்னை பெரியார் திடல் -17.9.2022)

வழக்குரைஞர் அமர்சிங், அய்யனார் மற்றும் தோழர்கள் தஞ்சையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு