தஞ்சை பழக்கடை கணேசன் இல்ல மணவிழா
தஞ்சை மாநகர கழக துணைச் செயலாளர் , தந்தைபெரியார் வாடகை தள்ளுவண்டி நிலைய உரிமையாளர் பழக்கடை பெ . கணேசன் - சுதா ஆகியோரின் மகள் க . அருள்மொழிக்கும் திருத்துறைப்பூண்டி ப . செல்வம் - செ . ஜெயந்தி ஆகியோரின் மகன் செ . விஜய்கிருஷ்ணனுக்கும் இணையேற்பு விழா 29.4.2021 அன்று திருத்துறைப்ப…
Image
திண்டிவனத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா
திண்டிவனத்தில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பிறந்த நாளினை முன்னிட்டு 29.4.2021 அன்று காலை 10 மணிக்கு மண்டல தலைவர் கமு . தாஸ் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் துரைசந்திரசேகரன் புரட்சிக் கவிஞர் சிலைக்கு மாலைஅணிவித்தார் .
Image
பன்னீர்செல்வத்தின் புதிய இல்லத்தை கழகப் பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்
திண்டிவனம் கழகத் தோழர் பன்னீர்செல்வத்தின் புதிய இல்லத்தை 29.4.2021 அன்று காலை 8 மணிக்கு ரோஷணையில் மண்டல தலைவர் க . மு . தாஸ் தலைமையில் பொதுச் செயலாளர் துரை . சந்திரசேகரன் திறந்து வைத்து வாழ்வியல் உரையாற்றினார் . இரா . அன்பழகன் , தா . இளம்பரிதி , மதுரைபாண்டி , பச்சையப்பன் , கோபண்…
Image
புதுச்சேரியில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் த.கண்ணன் அவர்களின் படத்திறப்பு
புதுச்சேரியில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் த . கண்ணன் அவர்களின் படத்திறப்பு 29-04-2021 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி லபோர்த் வீதி பி . எம் . எஸ் . எஸ் . எஸ் . ஹாலில் நடைபெற்றது .   புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ . வீரமணி தலைமையில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை .…
Image
உரத்தநாடு இரா. இராசா நினைவேந்தல்
உரத்தநாடு , மே 2- 29.4.2021 இரவு 8:00 மணி அளவில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா . குணசேகரனின் சகோதரர் நெடுவாக் கோட்டை இரா . இராசா தஞ்சையில் உள்ள அவரின் சகோதரி இல்லத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது காலம் சிகிச்சையில் இருந்து மறைந் தார் . அன்று இரவு 11:00 மணிக்கு உடல் …
Image
காணொலியில் கழகத் தலைவர்: “அறிவை விரிவு செய் - அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு வையத்தை!”- புரட்சிக் கவிஞர்
கவிஞர் கலி . பூங்குன்றன் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் , கருநாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் , மும்பை இலெமுரியா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131 ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவை இம்மாதம் ( ஏப்ரல் ) 20 தொடங்கி …
Image